சினிமா பாத்துட்டு இருந்தவன் முதல்முறை சீட் கிடைச்சு ஜெயிச்சதும் கண்ணா பின்னானு குஷில இருந்திருப்பானுங்க.சொந்தகாரங்க முன்னாடி ஏரியால எல்லாம் மாஸ் காட்டிருப்பான்.எல்லாம் காஜியால போயி இன்னைக்கு கட்சிக்கும் மாநில்லத்துலக்குமே தலைகுனிவு ஏற்பட்டு வீட்ட பூட்ற நிலைமைக்கு கொண்டு வந்துருக்கு. நாளைக்கே சட்டமன்றதுக்கு சிஎம் எந்திரிச்சு இந்ம டபுள் மீனிங் ட்ரிபிள் மீனிங் பேசுனா நடவடிக்கை எடுப்போம்ன்னு சொன்னா உன் கட்சிக்காரன் மேல என்ன நடவடிக்கை எடுத்தன்னு நாக்க புடிங்கிக்கிற மாதிரி கேப்பானுங்க.
@ThanthiTVபூட்டுப் போடப்பட்ட கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் வீடு..
#Kallakurichi #MLA #TamilNaduPolitics #PoliticalNews #MLAHouse #LockedHouse #BreakingNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல் https://t.co/FO5Oerqx6D