இந்த நபர் என்னையும், எனது நண்பர்களையும் தரக்குறைவான வார்த்தைகளால் (Verbal Abuse) அவதூறாகப் பேசியதால், அது தொடர்பாக நான் சைபர் கிரைம் புகார் அளித்தேன். அதன் பிறகு அந்த நபர் தனது பதிவுகளை (Tweets) நீக்கிவிட்டார்.
@Little_He_Art @tringring https://t.co/9WY4YLMNec
@tringring@little_heartss @GuruTheComrade இந்த பதிவு பழிவாங்குவதற்காக அல்ல. இவரால் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் உருவாகக்கூடாது என்பதற்காக.
பாதிக்கப்பட்டவர்கள் பயப்படாமல் வெளியே வர வேண்டும் என்பதற்காக. உண்மை மற்றும் ஆதாரங்களுடன் சட்டத்தின் முன் இந்த விவகாரம் செல்ல வேண்டும் என்பதற்காக.