DMK IT WING (@DMKITwing)

DMK IT WING @DMKITwing 2026-08-18T07:15:34.000Z

கழக செய்திகள், ஆளுங்கட்சிக்கு எதிரான பதிலடிகள், Fact Check மற்றும் வீடியோ ஸ்டேட்டஸ்களை உடனுக்குடன் பெற ‘கழகத் தகவல் தொழில்நுட்ப அணி'யின் வாட்சப் சேனலை பின்தொடருங்கள்! இணையத்தில் அனைவரும் இணைந்து களமாடுவோம்! Follow @DMKITwing WA Channel: https://www.whatsapp.com/channel/0029Va4Z7ju7j6gDEeegs737 #DMK https://t.co/rbzwGXE87C

263 151 96405 44 0
@DMKITwing reposted
DMK Student Wing @dmk_studentwing 2026-11-25T13:01:57.000Z

கைது செய் கைது செய் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய தவெக MLA அருள் விக்னேஷை கைது செய் Dummy cm 🤡 #cmvijay #tamilnadu #tvk #viral #cmvijayfails @actorvijay ? 🤡 https://t.co/hEcvNllmHJ

746 325 28495 17 19
@DMKITwing reposted
Thanthi TV @ThanthiTV 2026-11-25T13:45:42.000Z

‘தெறி’ பாலம் சீன்... ரீ-கிரியேட் செய்த திமுகவினர்... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ உருவபொம்மையால் வந்தவாசி பாலத்தில் பரபரப்பு! #Kallakurichi #ArulVignesh #TVK #DMK #Vandavasi #Protest #TamilNaduPolitics #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல் https://t.co/MKUmRvvh0T

1379 398 40296 24 23
DMK IT WING @DMKITwing 2026-11-25T10:24:17.000Z

மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் புகாரளிக்க வந்த பாலகிருஷ்ணன் என்பவரை சட்டவிரோதக் காவலில் சித்திரவதை செய்து கொன்றுவிட்டு, தற்கொலை என நாடகமாடிய தவெக அரசையும் காவல்துறையையும் மதுரை உயர் நீதிமன்றக் கிளையே சரமாரியாகக் கண்டித்த பிறகும், உண்மையை மூடிமறைக்க ரூபாய் 3 லட்சமும் அரசு வேலையும் பேரம் பேசுவது கொலைகாரர்களைக் காப்பாற்றும் அப்பட்டமான அராஜகம்! பாதிக்கப்பட்ட குடும்பத்தை விலைக்கு வாங்கவும், கொலைக் காவலர்களைக் காப்பாற்றவும் துடிக்கும் இந்தக் கேடுகெட்ட 'டம்மி' ஆட்சியில் எப்படி நீதி கிடைக்கும்?

@KanimozhiDMK

மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் உயிரிழந்த விவகாரத்தில், அவர் சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டு சித்திரவதையால் உயிரிழந்துள்ளதாகவும், அப்போது காவல் நிலையத்தில் இருந்த அனைத்து காவலர்களும் கைது செய்யப்படத் தகுதியானவர்களே என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கடுமையாகக் கண்டித்துள்ளது. புகாரளிக்க வந்தவரையே தாக்கிச் சித்திரவதை செய்துவிட்டு, அதனைத் தற்கொலை என தவெக அரசு நாடகமாடியிருக்கிறது. இன்னும் எத்தனை உண்மைகளை இந்த அரசு மறைக்கப் போகிறது? சமரசம் செய்துகொள்ள ரூ. 3 லட்சமும் அரசு வேலையும் தருவதாகக் காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள் என பாலகிருஷ்ணனின் மனைவி சுதா குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு அரசு என்ன பதிலளிக்கப் போகிறது? பாதிக்கப்பட்டவர்களை ஒடுக்குவதும், குற்றவாளிகளைக் காப்பாற்றுவதும்தான் இந்த அரசின் ஒரே கொள்கையா? பொய்களை மட்டுமே பேசி ஆட்சி செய்யும் இந்தக் கேடுகெட்ட ஆட்சியில் பாலகிருஷ்ணன் அவர்களின் உயிரிழப்புக்கு நீதி கிடைப்பது கடினம். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்.

171 95 4133 2 0
DMK IT WING @DMKITwing 2026-11-25T10:07:23.000Z

எதிர்க்கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க ஜெட் வேகத்தில் செயல்படும் த.வெ.க அரசு, த.வெ.க.வினர் என்றால் ஆமை வேகத்தில் நகர்கிறது! https://t.co/6kADBAdu0a

114 73 3387 2 0
DMK IT WING @DMKITwing 2026-11-25T09:29:02.000Z

இதுதான் நீங்க கொண்டு வந்திருக்கிற மாற்றமா? 'துர்நாற்றம்' அப்படின்னு தமிழ்நாட்டு மக்கள் பேச ஆரம்பிச்சிருக்காங்க. மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள் https://t.co/LD3S0O1YCY

318 158 5144 12 1
DMK IT WING @DMKITwing 2026-11-25T07:33:32.000Z

அதிகாரிகளுக்கு வேறு வேலை இல்லையா என்று கேட்ட முந்திரிக்கொட்டை முறுக்கு அமைச்சரே! உங்கள் பின்னால் நீல சட்டை போட்டு நெய் ஊற்றிக்கொண்டிருக்கும் நபர் யார்? அவருக்கு என்ன ஸ்பெஷல்? 'டம்மி' மாமாவின் நண்பர் என்பதற்காக நீங்கள் ஏன் இப்படி சொம்பு தூக்குகிறீர்கள்? எதற்கு இதெல்லாம்? https://t.co/EIxUpBBhXw

374 197 7825 4 3
DMK IT WING @DMKITwing 2026-11-25T07:05:43.000Z

தலைமைச் செயலாளர் இந்த விஷயத்தை முதலமைச்சர் கிட்ட சொன்னாரா இல்லையா? சொல்லலனாலும் மிகப்பெரிய தவறு. அப்படி சொல்லியிருந்தார்னா, முதலமைச்சர் ஏன் 116 நாட்களா இன்னைக்கு வரைக்கும் வாயைத் திறக்காமல் இருக்காரு மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள் https://t.co/67MQF9RjAO

723 362 10336 26 6
DMK IT WING @DMKITwing 2026-11-25T06:50:17.000Z

இந்திய வரலாற்றிலேயே இல்லாத வகையில் மாவட்ட ஆட்சியருக்கு கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரம் தமிழ்நாட்டை உலுக்கி இருக்கிறது. ஆனால் அவர், ஆட்சியை காப்பாற்றும் நோக்கத்திலேயே செயல்படுகிறார் என்பது தெரிகிறது. https://t.co/E2Bb41PEDn

104 59 3161 2 0
DMK IT WING @DMKITwing 2026-11-25T06:37:15.000Z

எப்போ பாரு அடுத்த கட்சி மேலயே பழி போட்டுட்டு இருந்தீங்களே, உங்க கட்சிய கேக்க துப்பு இல்லையா என மக்கள் தவெகவை துப்பும் காட்சி https://t.co/P0J7lz7vfM

1307 539 30535 14 9
DMK IT WING @DMKITwing 2026-11-25T06:29:12.000Z

பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்து 117 நாட்கள் ஆகியும் ஏன் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ-வை கைது செய்யவில்லை? எதிர்க்கட்சிகளின் வழக்குகளில் காட்டும் வேகத்தை, ஏன் தங்கள் கட்சி எம்.எல்.ஏ மீது காட்டவில்லை? அவரைக் கைது செய்து கட்சியை விட்டு நீக்கினால், எங்கே தன்னுடைய முதலமைச்சர் நாற்காலிக்குப் பாதிப்பு வந்துவிடுமோ என்று விஜய் மௌனமாக இருக்கிறாரா? விஜய்யின் இந்த மௌனம், பெண்கள் பாதுகாப்பை விட முதலமைச்சர் பதவியே முக்கியம் என அவர் கருதுவது போலவே தெரிகிறது

194 118 4494 5 0