விவேக் | #ATSArmy (@diveyalan)

Amit Shah @AmitShah 2026-11-28T12:34:14.000Z

Vetrivel Muruganukku Arogara! Lord Murugan destroys evil forces with His ever-victorious spear, and the light of Karthigai Deepam dispels all darkness. May Lord Murugan bless everyone with joy, well-being and prosperity. வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா! முருகப்பெருமான் தனது வெற்றிவேல் கொண்டு தீய சக்திகளை அழிக்கிறார், கார்த்திகை தீபத்தின் ஒளி எல்லா இருளையும் அகற்றுகிறது. முருகப்பெருமான் அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்வாழ்வு மற்றும் செழிப்பையும், அதர்மத்தை அழித்து ஞானத்தையும் அருளட்டும்.

101122 19315 1122066 1522 405
THEVAR TRENDS @ThevarTrends 2026-11-29T14:33:07.000Z

Sulthan vs Kallar (Thavaraa) War in Madurai Pandiyar kingdom. In 1335 CE, Jalaluddin Ahsan Khan broke away from the Tughlaq rule in Delhi, declared Madurai an independent Sultanate, and he and his successors ruled Madurai for approximately 43 years. ​During those 43 years, 1/7 https://t.co/zwm71mvLSI

102 37 4274 4 1
விவேக் | #ATSArmy @diveyalan 2026-11-29T18:42:54.000Z

Brahmin & Local Administration: Unlike the earlier, short-lived Madurai Sultanate, the Deccan Sultanates deeply integrated local populations into their governance. Deshastha, Chitpavan, and Niyogi Brahmins routinely served as prime ministers (Peshwas), revenue chiefs, diplomats, and village accountants (Kulkarnis). Famous examples include Madanna and Akkanna, two Brahmin brothers who held top ministerial and military posts in the Golconda Sultanate. வந்தேறி பிராமணர்கள் சிறப்பா இரண்டு பேரையும் சிறப்பா செஞ்சுட்டான்..

0 0 35 0 0
@diveyalan reposted
நவீன் (Kafka) @naveenpic 2026-11-29T07:27:41.000Z

நான் அடிக்கடி சங்கிகளிடம் கேட்கும் கேள்வி இந்து என்றால் யார் அதை எப்படி வரையறை செய்வீர்கள் எதன் அடிப்படையில் தமிழர்களை இந்துவாக இணைப்பீர்கள் , சீக்கியர்களும்,ஜைனர்களும், நார்த் ஈஸ்ட் பழங்குடியினரும் இந்துக்களா? எவனும் பதில் சொல்ல மாட்டான் ஏனா இந்து என்ற மதமே வெள்ளைகாரன் கொடுத்தது

@SriRama53404184

எப்பா மாமாவே சொல்லிட்டாரு இங்க இந்து சந்து பொந்துன்னு ஒரு மதமே இல்லையாம் இனிமே எவனாவது இந்துக்கள் வாருங்கள் இந்துக்கள் சேருங்கள்ன்னு சொல்லிக்கிட்டு வந்தானா அப்புறம் அவ்வளவு தான் சொல்லிப்புட்டேன் எல்லாரும் மூடிக்கிட்டு அவனவன் வேலைய பாருங்க https://t.co/cETkkbgh7j

74 18 1129 8 1
விவேக் | #ATSArmy @diveyalan 2026-11-29T18:13:22.000Z

@kannan_kanal @hindumunnani_tn @elangovan_HM @bakthanchennai @RajeshHM_org ராமன் பாலைவன கசாரில் என்ன செய்தானோ அதேதான் ஈவெராமசாமி பலிஜா நாய்டு மைனராக இருக்கும்போது செய்தான்... இது ராமனின் வம்சாவளி பிராமணர்களுக்கு இழுக்கு அள்ளவா? அதான் சார் எடுத்துட்டாங்க..

0 0 3 0 0
꧁༺சிவத்தமிழன் சேயோன்༻꧂ @saiva_twitz 2026-11-29T14:39:45.000Z

இந்தியா முழுவதும் இருந்து தமிழகத்திற்கு ஆன்மீகப் பயணம் வரும் மக்களின் புனிதத்தல பட்டியலில் இனி திருப்பரங்குன்றம் இடம் பெறும்.. எல்லாம் அவன் செயல்! 🦚

@ocupdate

तिरुपरनकुंद्रम पहाड़ी कहां है? वहां जलाया गया कार्तिगई दीपम की परंपरा क्या है, कब और कैसे शुरू हुई? सुब्रहमण्य स्वामी के रूप में हिंदुओं के कौन से भगवान पूजे जाते हैं? मुरुगन कौन हैं? दिल पर हाथ रखकर बताइएगा कि दक्षिण भारत के इतर कितने हिंदुओं को इस प्रकरण से पूर्व ये सब पता था? शायद कुछ को पता होगा पर जब शासन ने इन परंपरा को खंडित होने देने का कुकृत्य किया तो एक साथ देश का सारा हिन्दू समाज उठ खड़ा हुआ। उसे नहीं पता कि कार्तिगई दीपम की परंपरा क्या है पर वो चाहता है कि वहां की ये परंपरा हर हाल में संपन्न हो और जब वो संपन्न होती है तो वो भी उतना ही हर्षित होता है जितना कोई तमिल हिंदू। याद रखिए, आप जब केवल इसलिए किसी मुद्दे को अपना मान लेते हो कि वो हिन्दू से जुड़ा है, तो एक हिन्दू के रूप में आप पूर्णता को प्राप्त कर चुके हैं। हमारे देवी - देवताओं के नाम भले भिन्न हों, हमारी परंपराएं भले भिन्न हों पर हमारा संकल्प मंत्र एक ही है, जो हमको एक राष्ट्र, एक जन, एक संस्कृति और एक सभ्यता का वारिस बनाती है। ये भाव जीवित रहना चाहिए ❤️

11 4 278 0 0
➶ Rangarajan Narasimhan ➶ @OurTemples 2026-11-29T09:20:25.000Z

இந்த ஒற்றை பதிவு செய்த செயலை பாருங்கள்!!!!!!!!!!!!!!!!! சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது. இரண்டு நாட்களாக நாத்திக நாதாரிகள் என்னுடைய பேட்டிகளில் நான் வெளிப்படையாக சொன்ன வேதம் குறித்த கருத்துக்களை வெட்டி ஒட்டி வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர். சந்தோஷம்!! இப்படி நாத்திக நாதாரிகள் புலம்புவது காதில் தேன் வந்து பாய்கிறது! இந்த பூசாரி அம்மாவின் கோவிலுக்கு நான் போய் விரைவில் ஒரு வீடியோ போடுகிறேன்!! கபகபகபகப என்று நாத்திக நாதாரிகள் வயிறு பற்றி எரியட்டும்!! ஜெய் ஸ்ரீ ராம்!!

@OurTemples

பெண் அர்ச்சகர். எல்லா விதமானவளிபாடுகளிவும்கும்குதான் நம் பாரத தேசத்தில் உண்டு. ஜெய் ஶ்ரீ ராம்! https://t.co/m4djNaq3hk

151 25 6001 4 0
விவேக் | #ATSArmy @diveyalan 2026-11-29T17:49:23.000Z

அடுத்தவரின் குடியிருப்புக்கு தீ வைப்பது அடித்தவரை வயிற் எரியும் அளவிற்கு வர்ணாசிரம அனாசாரத்தை உயர்த்திப் பேசுவதால் தான் 'வைதீகன்' என்று அழைத்தனரோ!? PS: தீ + வை —> தீவை (To Fire) Tamil folktale days that The Aryans who entered this subcontinent always troubled the people by firing their houses during night. Now I understood why the name 'Vaitheekam'

0 0 25 1 0
꧁༺சிவத்தமிழன் சேயோன்༻꧂ @saiva_twitz 2026-11-29T14:09:07.000Z

மலையில் விளக்கு எரிந்து முடிந்தது.. ஆனால் இங்கே தமிழின எதிரிகளின் வயிறு எரிந்து கொண்டே இருக்கிறது.. 🤣🤣

@I_Magizhan_21

திட்டமிட்டு இந்த கருத்தை பரப்புகிறார்கள் 100 வருடங்களுக்கு முன்பு அந்த சர்வே கல்லின் மீது தீபம் ஏற்றப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லாத போது❗ நூறு வருடங்களுக்கு முன்பு அங்கு தீபம் ஏற்றினார்கள் என்று பொய்யை பரப்பி கொண்டு இருக்கிறார்கள் மானங்கெட்ட சங்கிகள்

7 5 230 1 0
விவேக் | #ATSArmy @diveyalan 2026-11-29T15:31:08.000Z

@IAmOneSpirit @vrkiyyer Decode and Interpret properly you get who they are. அதனால், இவரொடு எவ்வி தொல்குடிப் படீஇயர்... நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றி... துவரை யாண்டு, நாற்பத் தொன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே!" -கபிலர்

0 0 13 0 0
⚡Solution⭐••• @annamalai_ak47 2026-11-29T05:08:27.000Z

ஒரு இஸ்லாமிய சகோதரரின் தெளிவான பேச்சு.👌👏👏👏 https://t.co/ejN6RMlyzt

@annamalai_k

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்றும் நிகழ்வில், உச்சநீதிமன்றத்தின் தெளிவான உத்தரவைக்கூட முறையாகச் செயல்படுத்தத் தவறிய தமிழக அரசின் செயல்பாடு மிகுந்த கவலையளிக்கிறது. இதன் விளைவாக மாநிலத்தின் அதிகாரம் பாதிக்கப்பட்டு, மத்தியப் பாதுகாப்புப் படைகள் தலையிடும் நிலை உருவாகியுள்ளது. இத்தகைய சூழலுக்கு தமிழக தவெக அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும். முருகப் பெருமானின் பக்தர்களுக்கு நீண்டகால எதிர்பார்ப்புக்குப் பிறகு கிடைத்துள்ள இந்தத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது. அதேநேரத்தில், இந்த விவகாரம் இரு சமூக மக்களிடையே பதற்றத்தையும் மோதலையும் உருவாக்குவதற்கு யாரும் இடமளிக்கக் கூடாது. தீபம் ஏற்றும் நிகழ்வு நிறைவடைந்ததும் அரசியல் கட்சியினர் அங்கிருந்து கலைந்து செல்ல வேண்டும். இஸ்லாமியப் பெருமக்களும் இந்து பக்தர்களும் அவரவர் வழிபாட்டு உரிமைகளை அமைதியாகத் தொடரட்டும். அரசியல் ஆதாயத்திற்காக அமைதியையும் மத நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் பேச்சுகளையும் செயல்களையும் அனைவரும் தவிர்க்க வேண்டும் என்பதே எங்களது அன்பான வேண்டுகோள்.

703 200 18430 28 5
விவேக் | #ATSArmy @diveyalan 2026-11-29T10:31:12.000Z

தவ்ஹீத் எனும் வரட்டுத்தனம்! இவர்களின் வேளையே புனிதப் போராளிகளின் துயிலிடத்ததை சிதைப்பது. இஸ்லாமிய முன்னர் செய்த குலதெய்வ வழபாட்டை சிதைப்பது இஸ்லாமியர்கள் பிற மதங்களின் நிகழ்வுகளில் கலந்துகொள்ளக் கூடாது முன்னோர்களை வனங்கக்கூடாது..என்று யூதர்களின் செயல்பாடுகளாகவே இருப்பது மிக ஆபத்தானது தொடர்ந்து பேசுங்கள்..

1 0 123 0 0
Sona🐾🇮🇳 @sona_sebin 2026-11-28T11:45:42.000Z

அழுவுறாங்க பாருங்க..😢🙏 இந்த feeling எல்லாம் உங்களால புரிஞ்சுக்க கூட முடியாது..😢🙏 இதை போய் மதவாதம் மதகலவரம் ன்னு கொச்சைப்படுத்துட்டீங்களே.. பக்தி டா பக்தி😢🙏 https://t.co/XC9nkxgnAq

3432 824 34838 69 15