Behindwoods (@behindwoods)

Behindwoods @behindwoods 2026-11-27T11:30:11.000Z

Moonwalk Tamil Trailer Tamil: https://youtu.be/c1YVm3jHwGI Telugu: https://youtu.be/Jwn0x5q1p6c Hindi: https://youtu.be/ZHntHyfWEh4 Presenting the Official Tamil Trailer of Moonwalk, starring Prabhudeva, Yogi Babu, Aju Varghese, and Arjun Ashokan, with music by A. R. Rahman and directed by Manoj NS. A. R. Rahman and Prabhudeva reunite after 30 years for a full-length comedy movie packed with music and dance! Moonwalk is a complete family entertainer. Watch, comment, like, share, and celebrate Moonwalk with your family! #Moonwalk #FamilyLaughter #HolidayLaughter “Naalu peru santhoshama sirikkaraanganna edhuvum thappilla” Starring @PDdancing @iYogiBabu @AjuVarghesee #ArjunAshokan @Satzsathish321 Music @arrahman Directed by #ManojNirmalaSreedharan Produced by #ManojNirmalaSreedharan #DivyaManoj and @praveenelak @behindwoods DOP @Anoopvshylaja @NishmaChengapp5 #SushmithaNayak #MottaiRajendran @KingsleyReddin #LolluSabhaSwaminathan #DeepaShankar #DrSanthoshJacob #RamkumarNatarajan #Sekhar #PiyushShazia @Lyricist_Vivek @arivubeing #VishnuEdavan #VigneshRamakrishna #SathyanIlanko @doublejtherapp @tamilankallar #ShanooMuralidharan #SwethaRajuu #DivyaGeorge #Macguffin #SyncCinema #KannanGanpat #Srivfx #Pixstone #Madhanagopal @I_MediaMatte @LahariMusic @Romeopictures_ @mynameisraahul @teamaimpr

19 4 4890 1 2
Behindwoods @behindwoods 2026-11-29T14:32:19.000Z

''தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்கக் கூடியவர் மு.க.ஸ்டாலின்'' - மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி #TN | #MKStalin | #behindwoodsnews https://t.co/Ut43JCdumW

1 0 3474 0 0
Behindwoods @behindwoods 2026-11-29T14:08:33.000Z

''தமிழ்நாடு மக்களும் சகோதரர் மு.க. ஸ்டாலினும் தொகுதி மறுவரையறைக்கு எதிராக நிற்க வேண்டும்.'' - மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி #MKStalin | #rahulgandhi | #behindwoodsnews https://t.co/k2RlPh9dy1

14 0 2447 1 1
Behindwoods @behindwoods 2026-11-29T14:01:22.000Z

''அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் எங்களுக்கு ஒரு நிலைப்பாடு தான் தமிழ்நாடு 1st..'' - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் #DMK | #MKStalin | #delimitation | #behindwoodsnews https://t.co/jDW3zxQ0vw

6 0 2083 1 0
Behindwoods @behindwoods 2026-11-29T13:55:27.000Z

2019ம் ஆண்டில் தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் உருவான என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் வெளியாகி இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவு #ennainokkipaayumthotta | #dhanush | #cinema | #behindwoodsnews https://t.co/NRrXu6UjTP

29 10 1952 0 0
Behindwoods @behindwoods 2026-11-29T13:50:02.000Z

''தென்மாநிலத்தை சேர்ந்த கட்சிகளுக்கு வாழ்வா? சாவா? என்ற போராட்டம்'' - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் #MKStalin | #DMK | #behindwoodsnews https://t.co/BsZOslfEzM

10 3 1970 0 0
Behindwoods @behindwoods 2026-11-29T12:59:25.000Z

சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணி தலைவர்கள் பேச்சுவார்த்தை நிறைவு. #chennai | #DMK | #behindwoodsnews https://t.co/d2l8nE4uEZ

21 1 2013 0 0
Behindwoods @behindwoods 2026-11-29T12:38:06.000Z

கன்னட நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி சிறந்த நடிகருக்கான 'Silver Peacock' விருதை வென்றுள்ளார். #india | #silverpeacock | #rishabshetty | #behindwoodsnews https://t.co/65AVpUcYXs

10 0 2184 0 0