ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 (@TimonTheFire)

ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 @TimonTheFire 2026-05-26T15:56:08.000Z

கழகத்துக்கு கஷ்டம் வரும் போது கலைஞர் விசுவாசப்படை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது Un official IT wing Re open இணைய விருப்பம் உள்ளவர்கள் கமெண்ட்ல ஹாய் சொல்லுங்க https://t.co/6bB7WD42ua

1963 525 72554 772 14
Pavithra @P_avithra_ 2026-11-27T12:43:23.000Z

Mada karunanidhii poda🤡 https://t.co/LyswxS4uFu

@TimonTheFire

இராணுவமே வந்தாலும் திமுக தீபம் ஏத்த விட்டு இருக்காது நாளை என்ன நடக்குதுனு பாப்போம் அப்படி ஏத்திட்டா கள்ளக்குறிச்சி டைவர்ஸன் மேட்டர் தான் தீபம் ஏத்தாதது என்று உறுதி ஆகும்

36 8 1578 4 2
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 @TimonTheFire 2026-11-27T14:08:35.000Z

கருமம் போயும் போயும் பொம்பல கேசு 🤦 உலகளவுல தமிழ்நாடு பேரு நாரப்போகுது அடுத்து பெண் காவலரை கூப்பிட்ட அமைச்சர் வேர லிஸ்ட்ல 🤧

303 65 1713 6 0
@TimonTheFire reposted
M.K.Stalin @mkstalin 2026-11-27T14:42:20.000Z

தமிழ்நாட்டு வரலாற்றில் இல்லாத வகையில் மரபு - மதநல்லிணக்கம் - மாநில உரிமைக்கு ஆபத்தைத் தேடித் தந்திருக்கிறது திறனற்ற த.வெ.க. அரசு! திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தவெக அரசின் அப்பட்டமான தோல்வி! திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நாளை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். நிர்வாகத் திறனற்ற விஜய் அரசு, நீதிமன்றத்தில் வலிமையான வாதங்களை வைக்காமல் தமிழ்நாட்டிற்கு அவமானத்தைத் தேடிக் கொடுத்துவிட்டது. ’மலை முழுவதும் CRPF படையிடம் ஒப்படைப்பு; கோயில் அறங்காவலர்கள் குழு கலைப்பு; முன்னாள் நீதிபதிகள் கொண்ட குழுவிடம் பொறுப்பு ஒப்படைப்பு; தலைமைச் செயலாளர், DGP, அறநிலையத்துறை ஆணையர், மதுரை ஆட்சியர், DC உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும்’ என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன. உச்சநீதிமன்றத்தில் முறையான வலுவான வாதங்களை முன்வைக்காமல் இருந்தது, பல்வேறு இரட்டை நிலைப்பாடுகளை எடுத்தது, அரசு பொறுப்பேற்க வேண்டிய இடத்தில் கோழைத்தனமாக அறங்காவல் குழுவைக் காரணம் காட்டி ஒளிந்துகொண்டது எனக் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல எல்லாவற்றையும் சிதைத்திருக்கிறது த.வெ.க. அரசு. திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த வழிபாட்டு மரபுகளையும், வழக்கங்களையும் காப்பாற்றியது தி.மு.க. அரசு. மதநல்லிணக்கத்தையும், அமைதியையும், மாநில உரிமையையும் நிலைநாட்டியது தி.மு.க. அரசு. இன்று மொத்தமாகத் தன் திறமையின்மையால், விளம்பர வெறியால், கோழைத்தனத்தால் கோட்டை விட்டுள்ளது த.வெ.க. அரசு. அறுபது ஆண்டுகளாகத் திராவிட இயக்கம் இரத்தம் சிந்தி, உயிர்கள் பல நீத்துப் போராடிப் பெற்றுப் பாதுகாத்து வந்த மாநில உரிமைகளையும், கோயில்கள் மோசடிக் கும்பல்களிடம் இருந்ததை, 100 ஆண்டிற்கு முன்பு தொடங்கிப் படிப்படியாக மக்களாட்சியின் கட்டுப்பாட்டில் திராவிட இயக்கமும் - திமுகவும் கொண்டு வந்ததையும் ஒரே வழக்கில் ஒன்றிய அரசிடம் தாரைவார்த்துள்ளனர். முதலமைச்சர் தமது பொறுப்புகளைப் பிறரிடம் outsource செய்துவிட்டு, stand-up comedian-ஆக வசனங்களை நடித்துக் காட்டிக் கொண்டிருக்கின்ற ஒரு மாநில அரசின் நிலை என்னவாக இருக்கும் என்பதைத்தான் இன்றைய உச்சநீதிமன்ற உத்தரவு காட்டியிருக்கிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தற்போது இருப்பவர் அரசியலுக்குப் புதியவர், ஆட்சி நிர்வாகத்தில் அனுபவமற்றவர் என்பதல்ல பிரச்சினை. அனுபவம் வாய்ந்தவர்களையும், அறிவுடைய எவரையும் அவர் அண்டவே விடுவதில்லை என்பதுதான் தமிழ்நாட்டின் பல பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்து வருகிறது. இத்தனைக்குப் பிறகும்கூட முதலமைச்சர் விஜய் வாயைத் திறக்க மறுப்பது தமிழ்நாட்டிற்குச் செய்யும் வரலாற்றுத் துரோகம். நான் தமிழ்நாட்டு மக்களிடம் வைக்கும் கோரிக்கை: எந்தச் சூழ்நிலையிலும் நம்முடைய மதநல்லிணக்கத்திற்குப் பாதகம் வராமல் காப்பாற்றுவோம். நம் வருங்காலத் தலைமுறைக்கு நாம் எடுத்துக்காட்டாய் இருப்போம்.

6783 2902 883323 1286 381
JOSEPH JILLA KARTHICK @sarkarMassVijay 2026-11-27T15:53:29.000Z

பேசாத வரைக்கும் ஒண்ணுமே பண்ண முடியாது...... @TVKVijayHQ anna... எல்லாத்துக்கும் பேசு ணா.... இங்க எல்லா விசயத்துலயும் negativity அண்ணா.... குறிப்பா விலைவாசி உயர்வு, திருப்பரங்குன்றம் & கள்ளக்குறிச்சி issue..... ரொம்ப கஷ்டம் அண்ணா......

129 22 11093 34 4
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 @TimonTheFire 2026-11-27T18:31:40.000Z

தீபம் ஏத்த அழைப்பு விடுத்த தவெக ஏத்தின கையோடு மாட்டி கறி சாப்பிடுவோம் பரவாயில்லாயா என்று ஷோபாவில் படுத்துக்கொண்டு பிரபல கட்சியின் தலைவர் பேசியதால் சலசலப்பு ஆனதாக தகவல் 🚨

31 3 1199 2 1
@TimonTheFire reposted
Haraaappps @haraaappps 2026-11-27T15:47:59.000Z

கொத்தா மாட்ட போறானுங்க Social media toolkit மாறி உச்சநீதிமன்றத்துல பொய் சொல்லிருக்கானுங்க The argument is simple "சட்டம் ஒழுங்கு" அதை விட்டுட்டு அர்ச்சர்கர்வரல் நாங்க ஏத்தலாம்னு இருந்தோம்னு வாதாடிருக்கானுங்க https://t.co/V96cjuNB4X

174 68 5684 0 2
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 @TimonTheFire 2026-11-27T18:28:23.000Z

😂😂😂

@villan_ajith_

நாளைக்கி தீபம் ஏத்தி கோவில் க்கு முன்னாடி வச்சு ஒரு press meet வச்சு இது தமிழ்நாடு உங்க சங்கி ஆட்டம் இங்க நடக்காது அத நடக்கவும் விடமாட்டேன் னு சொன்ன போதும் மொத்த India um சிதறும் 💥❤️‍🔥 நாளை உன் கையில் @TVKVijayHQ https://t.co/wncv8ianfb

30 4 913 4 0
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 @TimonTheFire 2026-11-27T17:47:15.000Z

பிறந்தநாள் ட்ரீட்க்கு நன்றி 🥳 https://t.co/TpC7czCscR

@Divi_Sudari

மனதிற்கினிய இந்தச் சந்து உடன்பிறப்புகளின் அன்பான வாழ்த்து மழையிலும், குடும்ப உறவுகளின் பாசமான வாழ்த்துகளிலும் மனம் நிறைந்து போனது! 🥰🖤❤️ வாழ்த்துகள் ஒருபுறம் குவிய, மட்டன் பிரியாணி, கோலா உருண்டை, நெத்திலி மீன் வறுவல் மறுபுறம் வயிற்றை நிரப்ப, இன்றைய பிறந்தநாள் மகிழ்ச்சிக்கும் கொண்டாட்டத்திற்கும் குறைவில்லாமல் இனிதே நிறைவடைந்தது! 😍🥳 ஒரு பிறந்தநாளை இவ்வளவு அழகான நினைவாக மாற்றியது உங்கள் ஒவ்வொருவரின் அன்பும்தான். வாழ்த்திய அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!🙏🏽🥹 அன்புக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் போதாது… உங்கள் அன்பைச் சுமந்துகொண்டு, இந்த மகிழ்ச்சியான நாளின் நினைவுகளோடும், பிரியாணியின் ருசியோடும் அடுத்த பிறந்தநாள் நோக்கி பயணிக்கிறேன்! 🚶🏻‍♀️‍➡️🚶🏻‍♀️‍➡️

12 0 487 3 0
D-Man @dravida_mathiri 2026-11-27T12:51:07.000Z

Karma is Arakkonam Sathya (19). Cyber Crime has already located your address, it seems. Full evidences of your abuse of actor Ajith & family and multiple political leaders went in it seems. இருக்கு டா உனக்கு. ஈனப்பயலே. நாசமா போ. @itz_sparrow03 https://t.co/OBVhtK6yOv

@itz_sparrow03

@dravida_mathiri Karma is Karunanidhi da ✅

180 42 13267 11 8
D-Man @dravida_mathiri 2026-11-27T15:26:51.000Z

@TimonTheFire @itz_sparrow03 டெலீட் பண்ணிடு. நாங்க உன் பின்னாடி நிக்க மாட்டோம்-னு சொல்லிட்டானுக போல. திருட்டு தற்குறி பய.

15 0 1414 1 0
@TimonTheFire reposted
@FanOfWenger @WengerFan09 2026-11-27T09:55:41.000Z

கள்ளக்குறிச்சி MLA மீதான புகாரை பாதிக்கப்பட்ட ஆட்சியர் , காவல்துறையினரிடம் வழங்கிய பின்னர், வடக்கு மண்டல IG பிரவீன் அபினபு, அப்புகாரில் குறிப்பிட்டுள்ள தலைமை செயலாளர் சாய் குமாரின் பெயரை நீக்க முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. ஜூலை 31ம் தேதி தலைமை செயலாளருக்கும் பாதிக்கப்பட்ட ஆட்சியருக்கும் இடையே நடந்த சம்பவத்தை, புகாரில் இருந்து நீக்க வேண்டும் என்று IG அழுத்தம் கொடுத்த போது, மாவட்ட ஆட்சியர் மற்றும் SP திட்டவட்டமாக மறுத்துள்ளார்கள் எதற்காக வடக்கு மண்டல IG, தலைமை செயலாளரை காப்பாற்ற முயற்சி செய்தார் என்பதை உயர்நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். காவல் துறை விசாரணை, எந்த ஒரு அழுத்தத்திற்கும் உயர் அதிகாரிகளின் தலையீடுமின்றி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்

@KanimozhiDMK

பல ஊடகவியலாளர்களும் தெரிவிக்கும் இந்தத் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரிலிருந்து தலைமைச் செயலாளரின் பெயரை நீக்க முயற்சிகள் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையிலும், முதலமைச்சர் @TVKVijayHQ தொடர்ந்து மௌனம் காப்பது ஏன்? உயர்நீதிமன்றம் இக்குற்றச்சாட்டுகளையும் விசாரணைக்கு உட்படுத்தி, எவ்வித அரசியல் அழுத்தமோ, அதிகாரத் தலையீடோ இல்லாமல் காவல்துறை விசாரணை நடைபெறுவதை உறுதி செய்யும் என நம்புகிறேன்.

259 133 16067 2 1
சரண்யா @saranya121289 2026-11-27T13:16:13.000Z

ஊழல் வழக்கில் கைது ஆனா கூட பரவால்ல, பாலியல் வழக்கில் MLA கைது... இனி மேடை ல சூடு சொரணை இருந்தா பெண்கள் பாதுகாப்பு பத்தி பேசாதீங்க... 😏

1151 299 13774 38 5
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 @TimonTheFire 2026-11-27T13:43:51.000Z

லேடீஸ் மேட்டர்ல கைதானவரை தனது சபையில் வைத்து இருப்பாரா முதல்வர்?

@NewsTamilTV24x7

கள்ளக்குறிச்சி த.வெ.க எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது! காவல்துறையினரின் வாகனத்தில் கைது செய்து அழைத்துச் செல்லப்படும் காட்சி! MLA Arul Vignesh | MLA Arrest | MLA Arul Vignesh Arrest | TVK MLA Arrest | Kallakurichi MLA Arrest | #Newstamil24x7 #Kallakurichi #MLAArrest https://t.co/l462wBbzu7

72 16 606 7 0