சிரா.துஃபைல் - Sira.Thufile (@thufile)

Gopinathan Vijayaraman @gopinathvijay91 2026-11-28T02:30:20.000Z

We, as DMK supporters, have complete faith in our leader, M.K. Stalin, and his judgment on what is in the best interests of Tamil Nadu, its people and the country as a whole. Whatever decision he takes on delimitation, we will stand firmly behind him. You clearly underestimate the depth and strength of the DMK’s roots in Tamil Nadu. The party has witnessed historic victories, crushing defeats and enormous political challenges. Yet, it has repeatedly rebuilt itself and returned to power. Its ideological foundation, organisational strength and deep-rooted grassroots presence cannot simply be dismissed. Remember, it was the DMK that ended Congress rule in Tamil Nadu in 1967. Congress has never returned to power in the state since. Writing off the DMK based on imaginary seat projections only demonstrates how little you understand the history and resilience of this movement. Electoral setbacks are nothing new to the DMK. We look forward to 2029 and 2031 with absolute confidence, unwavering conviction and the determination to return with a resounding electoral victory.

@Priyaa_Purohit

If DMK supports the Delimitation Bill, the political consequences could be devastating. DMK Today : MLAs - 59, LS MPs - 22 The Possible Future : 2029 – MPs : 00 2031 – MLAs : 10 Is this political price DMK is willing to pay ? Tamil Nadu's political future is at stake!

1 0 100 1 0
Niranjan kumar @niranjan2428 2026-11-28T02:45:00.000Z

Breaking ஆண்டாண்டுகளாக தமிழ்நாடு காவல்துறையினரின் பாதுகாப்பு அரணில் இருந்த திருப்பரங்குன்றம் மலை தற்பொழுது சி ஆர் பி எப் வீரர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது ஒட்டுமொத்த காவல்துறையினரது தலைவர் என்ற முறையில் முதல்வர் விஜய் இது குறித்து ஏதாவது பேசுவாரா?

191 59 5003 19 12
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப @manickamtagore 2026-11-28T01:57:02.000Z

கூட்டாட்சித் தத்துவம், மத நல்லிணக்கம் குறித்து கவலை - உச்சநீதிமன்றம் மறுபரிசீலிக்க வேண்டும்! மதுரை திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறது. மத நம்பிக்கைகளையும் வழிபாட்டு உரிமைகளையும் மதித்துப் போற்றுவதோடு, பல்வேறு சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும், தமிழ்நாட்டில் நிலவி வரும் அமைதியான சமூகச் சூழலையும் பாதுகாப்பது அனைவரின் தலையாய பொறுப்பாகும். இத்தகைய சூழலில், கோவில் நிர்வாகம் தொடர்பாக நீதிமன்றம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைத்திருப்பது மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் மத்திய துணை ராணுவப் படைகளின் பங்களிப்பு ஆகியவை நீதித்துறை, மாநில நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகத்தின் அதிகார வரம்புகள் குறித்த முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றன. உணர்வுப்பூர்வமான இதுபோன்ற விவகாரங்களில், சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் நிர்வாகப் பொறுப்புகளும், இந்திய அரசியல் சாசனம் வகுத்துக்கொடுத்துள்ள கூட்டாட்சிக் கட்டமைப்பும் உரிய முறையில் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். மேலும், நீதிமன்றத்தின் உத்தரவானது எந்த ஒரு தரப்பினரின் மத உணர்வுகளையும் பாதிக்காத வண்ணம், அனைத்துத் தரப்பினரிடையேயும் நம்பிக்கையையும் அமைதியையும் ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டியது அவசியமாகும். நாட்டில் சட்டத்தின் ஆட்சியும் நிலைநிறுத்தப்பட வேண்டும்; அதே நேரத்தில் தமிழ்நாட்டின் அமைதியும், மத நல்லிணக்கமும், அரசியல் சாசன விழுமியங்களும் எவ்விதப் பாதிப்புமின்றிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் உறுதியான நிலைப்பாடாகும். எனவே, இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்துகிறோம். #Thiruparankundram #TNCongress

307 94 16671 96 11
சிரா.துஃபைல் - Sira.Thufile @thufile 2026-11-28T02:03:55.000Z

My Tamil Nadu and my Madurai had never seen such scenes in the past ! Very sad and disappointed. Well done ra to every idiot who contributed to this! Pongada Neengalum unga right wing arasiyalum. 👹

@sunnewstamil

#WATCH | திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள சிக்கந்தர் தர்காவுக்கு சிறப்புத் தொழுகைக்காக வந்த இஸ்லாமியர்கள், தீவிர பரிசோதனைக்குப் பின் அனுமதிக்கப்படுகின்றனர். மலை மீது உள்ள தூணில் இன்று தீபம் ஏற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. #SunNews | #Tirupparankundram https://t.co/3H8gRBWumU

0 0 98 0 0
@thufile reposted
Rayaaaan @rayyanspeaks 2026-11-27T09:34:51.000Z

Irony is, backstabbers are calling others backstabbers. No permanent ideologies, their idea of united leadership will keep floating from one end to the other. Their collective goal, which they haven’t openly stated yet, is to make an India without regional forces.

12 3 308 0 0
@thufile reposted
Sun News @sunnewstamil 2026-11-27T14:46:36.000Z

#BREAKING | நீதிபதிகள் நியமனத்தில் பாரபட்சம் - குடியரசுத் தலைவருக்கு முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கடிதம்! கொலீஜியம் அமைப்பு கேள்விக்கு அப்பாற்பட்டதல்ல என்பதால், நீதித்துறையில் சமமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய குடியரசுத் தலைவர் உடனடியாகத் தலையிட வேண்டும் எனவும் வலியுறுத்தல். #SunNews | #BRGavai | #DroupadiMurmu

342 106 13175 9 0
சிரா.துஃபைல் - Sira.Thufile @thufile 2026-11-28T01:47:18.000Z

Please read this folks !

@nelsonvijay08

இந்துத்துவ வலதுசாரி அமைப்புகளால் திருப்பரங்குன்றத்தில் நடக்க இருந்த மதக் கலவரத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடந்த வருடம் திறம்பட தடுத்து நிறுத்தினார். இந்த ஆண்டும் இப்படி ஒரு பிரச்சனை வரும் என்பதை உணர்ந்து, மு க ஸ்டாலின் ஆட்சியிலேயே தமிழ்நாடு நில அளவைத்துறை மற்றும் தொல்லியல்துறை இணைந்து திருப்பரங்குன்ற மலையில் இருப்பது தீபத்தூண் இல்லை' என்பதை வரலாற்று தரவுகளுடன் ஆதார அரசுஆவணமாக தயார் செய்து வைத்திருந்தது. பணிகள் முடிந்து அச்சிடப்பட்டு அக்டோபர் மாதத்திலேயே இந்த ஆதாரபூர்வ ஆவணம் தயாராகிவிட்டது. நவம்பர் 20 ஆம் தேதி வரை தவெக அரசு இதை வெளியிடவே இல்லை. உச்ச நீதிமன்றத்திலும் இதை சமர்ப்பிக்கவில்லை. பொதுத் தளத்திலும் வெளியிடப்படவில்லை. உச்சநீதிமன்றத்திலும் ஆவணங்கள் ஏதுமில்லாமல் தட்டையான வாதங்களை தவெக அரசு முன்வைத்தது. இதன் காரணமாகவே இடைக்காலமாக ஒருமுறை தீபம் ஏ்றற அனுமதி வழங்கப்பட்டது. இப்படி ஒரு தீர்ப்பு வந்தபிறகு எல்லோரும் கேள்வி எழுப்பிய பிறகு, நவம்பர் 23 அன்று வேறு வழியின்றி ஆதார ஆவணத்தை தவெக அரசு பொதுவெளியில் வெளியிட்டது. 24 ஆம் தேதி குறுக்கு வழியில் செயல்பட்டு தீபத்தை ஏற்றாமல் ஒரு நாடகத்தை நடத்தியிருக்கிறார்கள். பொதுவெளியில் ஆதார ஆவணம் வெளியிட்ட பின்பும் கூட, உச்சநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்த ஆவணத்தை பற்றி தமிழ்நாடு அரசு விரிவாக எடுத்து சொல்லவே இல்லை. மு க ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட ஆதாரபூர்வ ஆவணம் என்பதாலேயே அதை வெளியிடவில்லை என்று தோன்றுகிறது அல்லவா. அதுதான் இல்லை. அதை சமர்ப்பிக்காமல் இருந்தால்தான் இடைக்காலமாக தீபம் ஏற்ற அனுமதி பெறமுடியும் என்கிற ஆர்எஸ்எஸ் அஜெண்டாவை நிறைவேற்ற இந்த ராமர் அரசு முனைப்புடன் செயல்பட்டிருக்கிறது. 1 . வேண்டுமென்றே ஒரு கிறிஸ்தவரை திருப்பரங்குன்ற அறங்காவலர்கள் குழுவில் நியமித்தது. 2. திமுக ஆட்சியில் உருவாகி நிறைவாகியிருந்த ஆதாரபூர்வ ஆணவத்தை நீதிமன்றத்தில் தக்கநேரத்தில் வெளியிடாதது 3. அரசியல் லாபங்களுக்காக அற்ப காரணங்களை சொல்லி குறுக்கு வழியில் தீபம் ஏற்றாதது 4. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வந்தபோது கூட ஆதார ஆவணத்தை தாக்கல் செய்யாதது தவெக அரசு உச்சநீதிமன்றத்தில் போராடி தோற்கவில்லை. தோற்க வேண்டுமென்று போராடி வென்றிருக்கிறது. சட்டத்துறையும் அறநிலையத்துறையும் ஆடிய மங்காத்தா ஆட்டம் இது. What a Game Plan. ஆர்எஸ்எஸ் ஆவலுடன் எதிர்பார்த்த ராம ராஜ்ஜியத்தை தொடக்கி வைத்திருக்கிறார் முதலமைச்சர் விஜய்.

0 0 20 0 0
@thufile reposted
Sun News @sunnewstamil 2026-11-28T01:04:45.000Z

#WATCH | கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ்! வாகனத்தில் இருந்து அவரை இறக்கி, நடந்தே கூட்டிச் சென்ற போலீசார்.. #SunNews | #ArulVignesh | #KallakurichiMLA https://t.co/T6bpZeuBXp

845 190 33205 26 7
@thufile reposted
பாமரன் @msg90_tweets 2026-11-27T02:44:49.000Z

DMK and Tamil Nadu has no obligation towards Rahul Gandhi or INC. We don’t care about INC’s future. If the Union offers a fair delimitation, TN MPs across party lines should support it. Else we will lose our representation when the automatic delimitation based on 2026 kicks in.

793 155 29610 62 28
@thufile reposted
Krishna @karur_kaaran 2026-11-27T04:38:01.000Z

No critique of the DMK’s stance on delimitation is willing to state what happens if no bill is passed. Because by default, the seats will have to be adjusted based on population once 2027 census is out. This way TN will lose seats. Is this what the critics want?

96 20 4428 8 4
சிரா.துஃபைல் - Sira.Thufile @thufile 2026-11-27T22:19:56.000Z

What the heck. People are these fellows really that ignorant ? Or they just don’t understand basic common sense. ? @INCIndia @INCTamilNadu ennanga ithalam ?

@SanjaiGandhi

Delimitation என்பதே மக்கள் தொகை அடிப்படையில் தான். அப்படி இல்லாமல் அனைத்து மாநிலங்களுக்கும் சம சதவிகிதத்தில் உயர்த்துவதாக இருந்தால், அதற்கான அவசியம் என்ன? தமிழ்நாட்டிற்கு எதற்கு 60 எம்பிகள்? யார் கேட்டாங்க?

0 0 6 0 0