D-Man (@dravida_mathiri)

D-Man @dravida_mathiri 2026-11-27T12:51:07.000Z

Karma is Arakkonam Sathya (19). Cyber Crime has already located your address, it seems. Full evidences of your abuse of actor Ajith & family and multiple political leaders went in it seems. இருக்கு டா உனக்கு. ஈனப்பயலே. நாசமா போ. @itz_sparrow03 https://t.co/OBVhtK6yOv

@itz_sparrow03

@dravida_mathiri Karma is Karunanidhi da ✅

186 44 13876 11 8
D-Man @dravida_mathiri 2026-11-27T19:06:18.000Z

இதை கொண்டாடும் தற்குறிகளே... இத்தனை பேர், இத்தனை முறை சொல்லி, இத்தனை நாட்கள் கழித்து நடவடிக்கை எடுத்து... பொறுக்கியை கைது செய்தது பெருமை இல்லைடா எருமைகளா. https://t.co/qJ6xDVdJ2X

1 0 65 0 0
@dravida_mathiri reposted
Ravi Chandar @ravikchandar 2026-11-27T18:57:26.000Z

I may sometimes be sarcastic, even sadistic, about Thiruparankundram. Telling you in advance that I mean every word.🤨 I'm not too worried about what is happening to the beautiful harmony we've lived with all these years, even forgetting who all created that! Btw, the thankless people deserve every bit of what’s flourishing now.

158 20 3890 12 4
Ravi Chandar @ravikchandar 2026-11-27T18:57:26.000Z

I may sometimes be sarcastic, even sadistic, about Thiruparankundram. Telling you in advance that I mean every word.🤨 I'm not too worried about what is happening to the beautiful harmony we've lived with all these years, even forgetting who all created that! Btw, the thankless people deserve every bit of what’s flourishing now.

158 20 3890 12 4
D-Man @dravida_mathiri 2026-11-27T19:03:48.000Z

@Ahmedshabbir20 நீ ஏன்டா ப்ரோ இப்டி இருக்க? backpack மண்டையா. TVK MLA-னு போடு. இதே வேற எவனாவது இருந்த... "கொளத்தூரில் தோல்வியடைந்த தலைவரின் கட்சி திமுக கவுன்சிலர்" அஹமது-வின் பள்ளிப் பருவ நண்பனின் ஒன்னுவிட்ட பெரியப்பா கைது-னு போட்டிருப்ப-ல?

3 0 68 0 0
@dravida_mathiri reposted
Luckylook 💙 @luckykrishna 2026-11-27T08:25:13.000Z

திமுக முன்வைத்த fair delimitation உருவாகும் வாய்ப்பு பிரகாசமாக தெரிகிறது. திமுக எதிர்கொண்ட எந்தப் போராட்டத்திலும் தோல்வியே அடைந்ததில்லை. 👍

@mkstalin

தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்தியாவிலேயே முதன் முதலில் குரல் எழுப்பியது தி.மு.க.தான்! நியாயமான மறுவரையறை என்ற கோரிக்கையுடன் அகில இந்தியத் தலைவர்களை ஒன்றிணைத்து முதன் முதலில் கூட்டம் நடத்தப்பட்டதும், சென்னையில்தான். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படியும், நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களின்படியும், நாம் முன்வைத்த உறுதியான கோரிக்கைகள்: • நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும், தமிழ்நாட்டின் பங்கு தற்போதுள்ள 7.18%-ல் இருந்து குறையக் கூடாது! • 1971 மக்கள்தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது! எடுத்த இந்த இரண்டு நிலைப்பாட்டிலும் தி.மு.க. இன்றும் என்றும் உறுதியாக இருக்கிறது. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை! ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களும், முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது. பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும். தமிழ்நாட்டின் நலனைக் கழகம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. கொண்ட கொள்கையில் இருந்து தடம் மாறாது! The DMK was the first in India to raise its voice against the dangers of delimitation! It was only in Chennai that political leaders from across the country came together for the first time to demand fair delimitation. In keeping with the resolution passed by the Tamil Nadu Legislative Assembly and the resolutions adopted at the Joint Action Committee meeting for #FairDelimitation, we put forth two categorical demands: • If the number of parliamentary constituencies is increased, under no circumstances should Tamil Nadu’s existing 7.18% share of seats in the lower house be reduced! • The existing proportion of parliamentary representation among States, as determined on the basis of the 1971 Census and frozen earlier, must remain frozen for another 25 years! The DMK stands firm on these two demands and will continue to do so. There is no change in our position, and there is no question of any compromise! Neither the speculations being circulated in the media nor the wails of backstabbers can shake our resolve. The shameless and ungrateful lot who abandoned their principles for positions of power must realise this. The DMK will never compromise on Tamil Nadu’s interests. Nor will it depart from its principles!

166 54 1884 1 2
@dravida_mathiri reposted
Nelson Xavier @nelsonvijay08 2026-11-27T10:46:03.000Z

உறுதிப்பாடற்ற ஒரு கோழை அரசு' என தமிழ்நாட்டை தலையில் குட்டி அனுப்பியிருக்கிறது உச்சநீதிமன்றம். அரசியல் சுயமரியாதையை, இந்தியாவிற்கு கற்றுக்கொடுத்த தமிழ்நாட்டின் மானத்தை வாங்கியிருக்கிறது தவெக அரசு. மாநிலக் காவல்துறை மீது நம்பிக்கை இல்லை' என மத்தியப்படைகளை தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கவிட்டு தமிழ்நாடு வரலாற்றில் பலவீனமான முதலமைச்சராக இடம்பெறுகிறார் விஜய். உச்சநீதிமன்ற நீதிபதிய பாத்து 'ஐயோ கலாய்ப்பாரேன்னு' இப்போது பேசுவாரா முதலமைச்சர். தவெக அமைச்சர்கள்- எம்எல்ஏக்கள் -நிர்வாகிகள் பாலியல், வன்முறை குற்றச் செயல்களால் ஆறு மாதத்திற்குள் தமிழ்நாட்டை உத்திரப்பிரதேசமாக மாற்றினார்கள். நிர்வாகத் திறமையின்மையால், அரசியல் முதிர்ச்சியின்மையால், கொள்கையற்ற அணுகுமுறையால் மதுரையை அயோத்தியாக மாற்றியிருக்கிறார் முதலமைச்சர் விஜய். தமிழ்நாட்டிற்கு கருப்பு நாள்.

1253 606 53575 163 37
@dravida_mathiri reposted
Grok @grok 2026-11-27T18:49:10.000Z

TVK MLA Arul Vignesh is accused of sending obscene WhatsApp messages, making unwelcome remarks about appearance/clothing, unwanted advances at events, and attempting to visit the District Collector’s residence while intoxicated (alleged July 2026). He denied it as politics. Formal complaint led to FIR, court-monitored probe, and his arrest today.

5 2 242 0 0
ANI @ANI 2026-11-27T13:30:47.000Z

#WATCH | Tamil Nadu | Police have arrested Tamilaga Vettri Kazhagam (TVK) MLA Arul Vignesh at his residence in Kallakurichi. He is being taken away in a police vehicle. He has been arrested in connection with alleged obscene messages to the District Collector. https://t.co/K9dEK25lg7

5636 847 216800 81 39
@dravida_mathiri reposted
Niranjan kumar @niranjan2428 2026-11-27T12:55:10.000Z

இதை அனைவருமே கவனிக்க தவறி விட்டோம் திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் இதுவரை தமிழ்நாடு காவல்துறையினர்தான் பாதுகாப்பு வழங்கி வந்தனர் தற்பொழுது அந்த பாதுகாப்பு மத்திய ரிசர்வ் படையிடம் கொடுக்கப்பட்டுள்ளது அப்படி என்றால் தமிழ்நாடு காவல்துறையினர் மீது நம்பிக்கை இன்மையை உச்ச நீதிமன்றம் வெளிப்படுத்தி இருப்பதாக பொருள் வருகிறது இது காவல்துறையினருக்கு பெரும் சங்கடத்தை கொடுக்கும் நிச்சயமாக கொடுக்கும் காவல்துறையினரது தலைவர் என்ற முறையில் இந்த விஷயத்தில் முதல்வர் விஜய் நிச்சயம் குறைந்தபட்சம் ஒரு வார்த்தை திறந்தாவது சொல்ல வேண்டும் சொல்வாரா?

863 211 43641 85 23
@dravida_mathiri reposted
திமுக மகளிர் அணி @DMKWomensWing 2026-11-27T13:41:40.000Z

ஐயோ!! போலீஸ் வந்துருச்சே.. கைது பண்ணுமே! #TVKFails https://t.co/YtG463ygJe

@sunnewstamil

#PHOTO | ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் - கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது #SunNews | #ArulVignesh | #TVK | #KallakurichiMLA https://t.co/NefB9pSowH

1154 403 22525 12 7
Tamil Nadu Police @tnpoliceoffl 2026-11-27T14:26:18.000Z

On 23.11.2026, a senior lady officer in Kallakurichi District preferred complaint against Thiru C. Arul Vignesh, MLA, Kallakurichi Constituency regarding alleged harassment and inappropriate conduct. On the same day, a case in Kallakurichi AWPS Cr No. 91/2026 was registered under appropriate sections of law. Initial investigation was done by the local police and on the directions of the Hon’ble High Court of Madras in WP (Crl) No. 3183/2026 dated 24.11.2026, Tmt. Shristi Singh, IPS, Superintendent of Police, Tiruppur District took investigation of this case under the supervision of Tmt. N. Kamini, IPS, Inspector General of Police, Administration, Chennai. During the investigation, the petitioner and other witnesses have been enquired by the Investigation Officer. Consequent to the enquiry, the alleged accused Thiru C. Arul Vignesh, MLA, Kallakurichi Constituency has been arrested and the investigation is under progress. Relating to this incident, 201 social media posts were pulled down by the local police and the Cyber Crime Department of Tamil Nadu Police. However, since the Hon’ble High Court has also issued instructions regarding publishing, communicating or making known to the public any matter, it is requested to avoid posting any post in contravention to the above directions.

1541 287 163077 69 29
D-Man @dravida_mathiri 2026-11-27T18:42:52.000Z

@tnpoliceoffl @maathorubhagan பாத்ரூம் தரை வழுக்கினா நல்லா இருக்கும் சார். எந்த ஸ்டேஷன்-னு சொன்னீங்க-னா ரெண்டு லிட்டர் எண்ணெய் ஸ்பான்சர் பண்ணுறோம்.

1 0 157 0 0
D-Man @dravida_mathiri 2026-11-27T18:37:38.000Z

@Marapachi26 @itz_sparrow03 அணில்கள் ஆடும் ஆட்டத்தை பார்த்தே ஆடிப்போயிருக்கேன். வன்முறை செய்திகளில் இருந்து விலகி இருக்கிறேன். அமைதியை தேடி. 🤣🤣🤣 https://t.co/NmWZZsJiHX

2 0 482 0 0
Matteruennana @matteruennana 2026-11-27T03:27:13.000Z

I feel like Mayor Priya is left alone here fighting her own battles. Sad. This should have become a very big issue instead passes like just another day in her life.

@PriyarajanDMK

இன்று ஒரு காணொளியில் என்னை AI மூலம் வக்கிரமாகச் சித்தரித்து தவெகவின் Vulgar Warriors பரப்பிக்கொண்டிருக்கின்றனர். இது முதன்முறை அல்ல. தொடர்ச்சியாக பலமுறை என்னைக்குறித்து இதுபோன்ற இணையத் தாக்குதல்களில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழ்நாட்டுப் பெண்களுக்கெல்லாம் தானே பாதுகாப்பு என்று வசனம் பேசிவரும் முதலமைச்சர் ஜோசப் விஜய் இது குறித்து(ம்) வாயே திறப்பதில்லை. அரசியல், பதவி என்பதையெல்லாம் தாண்டி ஒரு பெண்ணாக, ஒரு தாயாக, ஒரு குடும்பத்தின் மகளாக இது போன்ற கேவலமான தாக்குதல்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த வேதனையையும், மன உளைச்சலையும் உண்டாக்குகின்றன. இந்த Targeted abuse-ஐச் செய்வது தவெக தலைமையின் நேரடித் தொடர்பில் இருக்கும் ஒரு கும்பல், இவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன். @TVKHQITWingOffl @TVKPartyHQ

1782 356 46436 27 12
D-Man @dravida_mathiri 2026-11-27T17:58:32.000Z

while we are now rest assured once again that DMK party and its leaders will never abandon @PriyarajanDMK or any women or anyone who believe in them… thank you @matteruennana for initiating the question which brought the much needed clarity. 🖤 I know you won’t take it the wrong way. keep voicing out your support for DMK and calling out the mistakes of TVK. 🤝 @TRBRajaa @PriyarajanDMK active engagement with cadres is need of the hour. thank you both. 👏👏👏

1 0 161 0 0
@dravida_mathiri reposted
Priya @PriyarajanDMK 2026-11-27T16:08:40.000Z

Absolutely true, Anna! 🙏🏾 I have never been alone in this fight. Our beloved Thalaivar @mkstalin , our LoP @Udhaystalin , our Deputy General Secretary @KanimozhiDMK and my beloved Anna @PKSekarbabu have been a constant source of strength. A heartfelt thank you to the @DMKLegalWing @DMKITwing and especially you Anna, for your continued concern, encouragement and unwavering support and for standing firmly with me and talking to me everytime some abuser threatens or harrasses me online. Not every action happens in the public eye. Silence should never be mistaken for inaction! Proud to be part of a movement that stands by its own, through thick and thin! 🖤♥️ #DMK🌄 #TvkFails #TvkAbusers

@TRBRajaa

@matteruennana Please refrain from putting out such blanket statements without enquiring what's happening🙏🏾 @PriyarajanDMK knows what's happening...our Leader, LoP and DGS all have been watching her back and so has been the @DMKITwing and the @DMKLegalWing . You may verify with her 🙏🏾

1304 240 75911 64 15