psankar (@psankar)

elavasam @elavasam 2026-11-28T15:04:28.000Z

There is a reason why this is one human I absolutely abhor.

@polimernews

தேவாரம் தெரியாதா? திருவாசகம் தெரியாதா? தஞ்சை பெரிய கோவிலில் வழிபட வந்த நிலையில், அர்ச்சகரிடம் கேள்வி எழுப்பி, சிவபுராணம் பாடி பெருவுடையாரை வழிபட்ட வைகோ #Thanjavur | #Vaiko | #MDMK | #ShivanTemple | #PolimerNews https://t.co/cugDnhFY9v

0 0 51 2 0
Reality Check India @realitycheckind 2026-11-28T04:15:10.000Z

நீங்க ஆகலாமே..பிரதர் .. நான் AI hitech .. பின்ன. எங்க ஆளுங்க யாராச்சும்.. அவங்க வந்து கேட்கட்டும்..😍😍

@psankar

"ஒவ்வொரு பக்தர்களும் சென்று தீபம் ஏற்றலாம் " -- உச்சநீதிமன்ற நீதிபதி ஆனால் இதுதான் சாக்கு என்று ஒவ்வொரு பக்தரும் சென்று அர்ச்சகர் ஆகலாம் என்று நினைக்க வேண்டாம் . பழக்கமெல்லாம் கருவறைக்கு வெளியிலேயே நிறுத்திக் கொள்ள வேண்டும் . https://t.co/UqBOP4DSFz

4 2 982 1 0
Kalyan Sundar 🇮🇳 @unassailable 2026-11-28T10:13:43.000Z

@psankar @politicorrect00 @realitycheckind He has clearly explained that the temples in India especially TN follow traditionalism. Why change that. Brahmins never authorized anyone. Your inferiority complex makes you talk that way. its your own castiesm which makes yo inferior.

0 0 16 1 0
psankar @psankar 2026-11-28T11:48:37.000Z

@unassailable @politicorrect00 @realitycheckind எது பழனியெல்லாம் நம்மவா பூசை செய்து கொண்டிருந்தார்களா ? ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ? வருமானம் வந்தவுடன் உள்ளே புகுந்ததுதானே ?

0 0 17 1 0
psankar @psankar 2026-11-28T09:06:41.000Z

@koolhead17 It is for reasons beyond Economy or Revenue. If people look at you and live next to you, it would be more impactful imho. Otherwise there could be a disconnect like what NRIs think is good for Indians vs what actual Indians think.

0 0 209 1 0
Shankar Anand @shankaranand 2026-11-28T05:19:49.000Z

@psankar I had learnt Mridangam when I was 10 for about 1.5 years. It was something that I always wanted. Learning it now again for the past 5+ years. Can't learn as quickly as young kids though. The challenge is to give time to practise consistently.

2 0 87 2 0
Politically Incorrect @politicorrect00 2026-11-28T05:22:54.000Z

@psankar @realitycheckind நேத்து சொன்னதுக்கு இன்னும் பதில் வரலையே. நீங்க ஏன் ஒரு வன்னியர், தேவர் அல்லது KVG கோவில் இந்த கேள்வி கேட்பது இல்லை. Atleast அந்த கோவிலுக்குள் எல்லாரையும் விட சொல்லலாம். அதெல்லாம் செய்ய மாட்டீங்க. பார்பான எப்டியாவது இங்க இருந்து அப்புறப்படுத்தனும் அவ்ளோ தான் உங்க குறிக்கோள்.

1 0 88 2 0
psankar @psankar 2026-11-28T05:38:34.000Z

@politicorrect00 @realitycheckind Already answered. If you cannot comprehend, not my problem. https://x.com/psankar/status/2126291767385522625 https://x.com/psankar/status/2126296035945590929 All religious institutions, vallikummi type caste associations are regressive.

@psankar

@dagalti @politicorrect00 I am proposing to the upcoming AI overlords, for mandatory destruction of all temples, mosques, churches, communities, etc., with people mandatorily moving across lands after every generation :) We need to protect humans from groupism. Go back to Nomadism :)

1 1 97 2 0
psankar @psankar 2026-11-28T04:58:16.000Z

@varunkumar I bought a basic keyboard a couple of years back. Learnt to play a few Tamil songs on the RHS looking at notes. But not converting into longterm/muscle memory. Need to start from scratch every time. Frustrated and gave up.

0 0 113 1 0
psankar @psankar 2026-11-28T04:51:51.000Z

உலகத்தில் யார்யாரோ எதையெதையோ சாதித்துக் கொண்டிருக்கிறார்கள் . நான் தண்டத்துக்கு வெட்டி நியாயம் பேசிக்கொண்டிருக்கிறேன் . https://t.co/EtYFqawffl

25 1 1176 4 0
@psankar reposted
何笠同学 @HeLi8866 2026-11-26T02:23:55.000Z

🤯炸裂!有人直接绕过了 Linux,手搓了一个仅有 24KB 的 AI 操作系统!! 纯 x86-64 汇编编写,直接运行 Qwen3-0.6B,CPU 推理速度比 Linux 环境下的 llama.cpp 最高快 54%! 这个操作系统有多离谱? ・整个内核二进制文件仅 24,252 字节 ・不依赖 Linux、Windows、C、Rust 或 libc ・内核启动仅需 74~94 毫秒 ・通过 APIC 唤醒全部 CPU 核心 ・将 614 MiB 的 Q8_0 量化模型权重直接映射到物理内存 ・支持 VGA 显示、PS/2 键盘、串口及带 KV 缓存的实时多轮对话 在同一台 AMD EPYC 7642 上,与 llama.cpp 进行 CPU 推理性能对比: > 1 线程:23.67 vs 16.63 tok/s(+42%) > 4 线程:78.89 vs 51.08 tok/s(+54%) > 8 线程:118.08 vs 80.79 tok/s(+46%) > 16 线程:134.94 vs 103.03 tok/s(+31%,峰值 136.6) 更离谱的是,这玩意儿甚至能在一台没有硬盘、仅有 2 GiB 内存、搭载 2014 年 Intel Xeon E5-2670 v3 的 Proxmox 虚拟机上运行。 实测解码速度达到 55.4 tok/s,还提供了兼容 BIOS 和 UEFI 的 ISO 镜像构建工具。 性能提升的同时,精度也没有明显拉胯。 不同线程数下的输出保持逐位一致,测试中的 64 个贪心解码 Token 全部与 PyTorch FP32 匹配,余弦相似度达到 0.99965。 除此之外,还有一个仅 14.7KB 的 Linux ELF 版本,在 1~40 线程下比 llama.cpp 快 18%~36%。 通过裸机环境下的 2 MiB 大页内存映射,还能进一步榨出约 10% 的性能。 别人还在研究如何优化 AI 推理框架,这老哥直接为 AI 手搓了一个操作系统。 这才叫真正的极限性能优化! 仓库链接放评论区了👇 https://x.com/superalesha/status/2125682626056839259/video/1

2131 378 190820 69 39
Reality Check India @realitycheckind 2026-11-28T04:27:44.000Z

@psankar நான் மணி ஆட்ட முன் வரவில்லை.. ஆகவே அதில் புரட்சியும் செய்யவில்லை.. தொன்று தொட்டு வரும் தொடர்ச்சியை ஆதரிக்கிறேன்..

2 0 170 1 0
psankar @psankar 2026-11-28T04:31:24.000Z

@realitycheckind அதேதான் எனக்கும் :) தொன்றுதொட்டு வரும் சாதி சார்ந்த கட்டமைப்பை எதிர்க்கிறேன்

3 1 191 2 0
psankar @psankar 2026-11-28T02:24:39.000Z

Suddenly seeing a lot of regressive Kerala Muslim videos (Niqab, Polygamy, etc.) in my timelines across social media. Are there any KL elections coming ?!

4 1 1277 3 0