Naan (@offl_naan)

Naan @offl_naan 2024-11-20T13:12:09.000Z

"Birth itself is a sin" It is Aryan parochism that created the "idea" that one is superior and inferior by birth which is hard to eradicate in the minds of the people.

@offl_naan

“What is the most resilient parasite? Bacteria? A virus? An intestinal worm? An idea. Resilient...highly contagious. Once an idea has taken hold of the brain it's almost impossible to eradicate. An idea that is fully formed, fully understood, that sticks.” - Inception https://t.co/pNwOkTYsPf

11 4 17833 4 1
@offl_naan reposted
Dr. T R B Rajaa @TRBRajaa 2026-11-29T01:42:39.000Z

EXACTLY! NOW you know why the Congress has moved away from the #DMK’s consistent stand on #FairDelimitation! Any delimitation exercise that fails to constitutionally protect the existing interstate representation ratio could benefit some States but prove DISASTROUS for #TamilNadu and several other Southern AND Northern States! Delimitation is envisaged under the Constitution of India. The fundamental question is HOW it is undertaken. The DMK’s CONSISTENT STAND on Fair Delimitation and its relentless fight for justice for the Southern States have contributed to the substantive changes reflected in this NEW #DelimitationBill, compared to the one introduced in April. While we are fighting to protect the 1971 Census-based interstate representation ratio atleast until 2051, Thiru. Rahul Gandhi says he wants it based on the outcome of the current census ! ABSOLUTELY DISGUSTING BETRAYAL. Thalaivar @mkstalin WILL FIGHT for #FairDelimitation 🌄

131 42 5146 22 7
@offl_naan reposted
SKP KARUNA @skpkaruna 2026-11-28T08:14:29.000Z

Gerrymandering will surely happen. திமுக ஒரு மாநிலக் கட்சி. தமிழ்நாட்டுக்கான உரிமையான 7.18% இடங்களுக்கு மேலாகவே அது போராடி தக்க வைத்துக் கொண்டு விட்டது. கூடுதலாக அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்த அபாயம் வராமலும் தடுத்து விட்டது. பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டை உடனடியாக செயல்படுத்திடும் வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத்தையும் நிறைவேற்ற வழி செய்து விட்டது. தமிழ்நாட்டுக்குள் நடக்கும் தொகுதி வரையறை சதிகளை எதிர்கொள்ளும் ஆற்றல் திமுகவுக்கு உண்டு. அதை நாங்கள் பார்த்துக் கொள்வோம். ஒவ்வொரு மாநிலக் கட்சியுமே இதை அவர்களவில் எதிர்கொள்வார்கள். அதே நேரத்தில், பாஜகவின் முக்கிய இலக்காக தேசியக் கட்சியான காங்கிரஸ்தான் இருக்கும். அமேதியில் கூட இனி காங்கிரஸ் வெல்ல முடியாதளவுக்கு அத்தனை தகிடுதத்தங்களையும் பாஜக அரசு அமைக்கும் delimitation commission கட்டாயம் செய்யும் என்பது டெல்லியில் பிறக்கப் போகும் குழந்தைகளுக்குக் கூட தெரியும். ஆனால், நிரஞ்சன் @niranjan2428 கவலைப்பட தேவையில்லை. 21 ஆம் நூற்றாண்டின் இணையற்ற அரசியல் மேதைகளான பிரவீன் சக்ரவர்த்தி, மாணிக்கம் தாகூரை அரசியல் ஆலோசகர்களாக கொண்டுள்ள ராகுல்காந்தி இதை மட்டுமல்ல! எதையும் சமாளிப்பார். திமுக போன்ற சாதாரண மாநிலக் கட்சி வந்து எதையும் தடுக்க வேண்டிய அவசியம் காங்கிரஸ் பேரியக்கத்துக்குத் தேவைப்படாது. அவர்கள் ஒட்டுமொத்த அரசியலுக்கே உரிமையாளர்கள்.

@niranjan2428

திமுகவுக்கு ஒரே ஒரு கேள்வி தொகுதி மறு வரையறை மசோதாவில் நாங்கள் கேட்ட திருத்தங்களை பாஜக செய்து விட்டது அதனால் ஆதரிக்கிறோம் என்று திமுக கூறியிருக்கிறார்கள் ஆனால் இந்தத் தொகுதி மறு வரையறையை வைத்து பாஜக தனக்கு சாதகமாக உள்ள தொகுதிகளை பிரிக்கப் போகிறது என்பதுதான் இதனுடைய அடிப்படை சாராம்சம் உதாரணமாக ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் இரண்டு இடங்கள் பாஜகவுக்கு அதிக வாக்குகளை தரும் தொகுதிகளாக இருக்கும். மூன்று இடங்கள் பாஜகவுக்கு வாக்குகளை மிகக் குறைவாக கொடுக்கும் தொகுதிகளாக இருக்கும் இப்பொழுது இந்த தொகுதி மறு வரையறையை வைத்து பாஜக செய்யப் போகும் முக்கிய மாற்றம், தங்களுக்கு அதிக வாக்குகளை கொடுக்கும் தொகுதிகளை மூன்றாகப் பிரித்து அதனுடன் குறைவான வாக்குகளை கொடுக்கும் தொகுதியின் ஒரு குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் இணைத்து விடும். இப்படி செய்வதன் மூலமாக அவர்களுக்கு ஆதரவான தொகுதிகளின் எண்ணிக்கை மூன்றாக மாறும் எதிரான தொகுதிகளின் எண்ணிக்கை இரண்டாக குறைந்து விடும் இப்பொழுது இதை வெறும் தொகுதி மறு வரையறை மசோதா என்பது நிறுத்தி விட்டார்கள் ஆனால் ஒவ்வொரு தொகுதியையும் மாற்றி அமைக்கும் பொழுது மேற் சொன்ன இந்த விஷயங்களை பாஜக நிச்சயம் செய்யத்தான் போகிறார்கள் அப்படி செய்யும் பொழுது அதை திமுக எப்படி தடுக்கும்?

1466 584 60695 54 24
@offl_naan reposted
M.K.Stalin @mkstalin 2026-11-28T14:50:06.000Z

#திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தின் Judicial Overreach-ஆல் மாநில அரசின் உரிமைகளும் நமது பல்லாண்டுகால மரபுமுறைகளும் பறிபோனதைப் பற்றி, தமிழ்நாடு முதலமைச்சர் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை? Saturday, Sunday Weekend relaxation முடிந்து Monday வந்தாலாவது பேசுவாரா? அதிகாரிகளை முன்னிறுத்தி ஒளிந்துகொண்டு, அவர்களைப் பழி சுமக்க வைத்து, ஒரு மாவட்ட ஆட்சியரை இன்று கல்தூணுக்கு எண்ணெய்ச் சட்டி தூக்க வைத்ததுதான் இப்போதுள்ள முதலமைச்சரின் நிர்வாகத் திறன்! ‘Comedy Show Performer’ முதலமைச்சரானால் தமிழ்நாடு காப்பாற்றப்படும் என இரவோடு இரவாகத் தாவிச் சென்ற கட்சிகள், அவரிடம் எந்த Opinion-உம் Accountability-யும் கோராமல், தி.மு.க.வைப் பார்த்து மட்டும் கேள்வி எழுப்புவது ஏன்? Judicial Overreach-ஆல் மாநில அரசுகளின் உரிமைகள் பறிபோவதைத் தடுத்திட அரைநூற்றாண்டு காலமாகப் பலப்பல போராட்டங்களை நடத்திக் களம் கண்ட தி.மு.க.வுக்கு இதுகுறித்து யாரும் பாடம் எடுக்க வேண்டியது இல்லை! ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, மாநில உரிமைகளையும் மதநல்லிணக்கத்தையும் நிலைநாட்டிடத் தி.மு.க. என்றென்றும் உறுதியாகத் தொடர்ந்து போராடும்! வெல்லும்!

5650 2353 613437 1437 294
@offl_naan reposted
Sun News @sunnewstamil 2026-11-28T16:44:18.000Z

#BREAKING | "EWS மசோதாவுக்கு ஆதரவு அளித்த காங்கிரஸ் பாஜகவுடன் கூட்டணி என்று கூற முடியுமா?" -திமுக எம்.பி. கனிமொழி கேள்வி #SunNews | #KanimozhiDMK | #DelimitationBill https://t.co/bnmB3v1fuq

1144 404 17686 13 8
@offl_naan reposted
Tiruchi Siva @tiruchisiva 2026-11-28T15:03:49.000Z

Derogatory, exaggerated news spreading on social media taking my name is bothering. It was only the adoption of a resolution in the DMK MPs meeting which was later released to media whereas some postings on social media are exaggerating using my name. I request all to kindly not to take my name while expressing their views.

632 153 36528 30 18
@offl_naan reposted
Tony Soprano @brba_4ever 2026-11-28T15:30:07.000Z

DMK only had 2 real choices 1. Support the new bill. Every state gets 50% more seats. Tamil Nadu keeps roughly the same share (7.2%) till 2051. Seats go from 39 to 59. 2. Vote against it. The current freeze ends after the next census is published in 2027. Seats get redrawn by population automatically (No vote is needed after that) Tamil Nadu could lose around 7–10 seats. States with higher population get more seats. They picked the option that protects the state’s share. Please tell me if there’s any other option that I missed. #Delimitation2026

2684 577 191658 105 46
@offl_naan reposted
Ravi Chandar @ravikchandar 2026-11-28T10:18:42.000Z

One thing I don’t understand! INC supporters and TVK tharkuris are crying loudly that DMK wronged democracy by supporting the delimitation bill. They say this is the end of DMK. INC+ is already confident of making Joseph Vijay the next PM. Then why the death cry when everything is happening as they wish? Shouldn’t they be happy and welcome DMK’s decision?🤨

200 57 7528 6 1
@offl_naan reposted
HáKi @haki21k 2026-11-28T13:22:11.000Z

Gerrymandering நடந்தா DMK எப்படி தடுக்கும்னு மட்டும் கேக்குறானுங்களே தவிற இந்த Bill pass ஆகாம automatic ஆ 2027 census basesd Delimitation நடந்தா அதை எப்படி தடுக்கிறதுன்னு ஒரு நாயும் சொல்ல மாட்டேங்குறான். #FairDelimitation https://t.co/V90LEqwr0O

621 214 9336 21 3
@offl_naan reposted
HáKi @haki21k 2026-11-28T13:02:23.000Z

Effect of Gerrymandering can be diluted over time with demographic changes of the constituency, and change in political mindset of the citizens. But losing the State share (%) through the 2027 census Delimitation is a PERMANANT DAMAGE to the State. It can't be reverted.

217 89 6522 5 1
@offl_naan reposted
பாமரன் @msg90_tweets 2026-11-28T10:20:21.000Z

Mark my words: INC leaders will talk about weak representation of North India in the near future. They will project the current delimitation bill as pro-south and anti-north. Their current steadfast opposition to the bill is only for laying a base for such a future narrative. INC is planning to backstab South India.

212 53 8844 4 2
@offl_naan reposted
Halcyonist @I_obrigado 2026-11-28T09:52:00.000Z

அரசியல்வாதிகள் அப்டி இருக்கறதுல ஆச்சர்யமில்ல. தன் கட்சி /ஆட்சி நலனுக்காக சுய லாபத்துகாக சமரசம் செய்றது, Understanding, டீலிங், பல்டி அடிக்கறதெல்லாம் சகஜம். ஆனா அறத்தை, உண்மைய 24*7 வாயில வச்சினு இருப்பேன்னு சொல்ட்டு பொழுதனைக்கும் ஊடகப்பிராத்தல் பண்றவனுங்க தான் ஈன பிறவிகள்.

@Sidprabhakar7

Social media warriors who abuse and troll their fellow citizens who support another political party/ideology should take a strong hard look at themselves. The politicians whom you support are all extremely practical; they are talking to each other, laughing and having fun behind closed doors at your expense. Posturing is only in public. It is you who are fools, calling each other names, putting out morphed videos of ppl and going to jail for it.

51 38 1025 0 0
@offl_naan reposted
Alíén 👽 @Alien18R 2026-11-28T11:35:29.000Z

இதே துரோகக்கும்பல் அப்போது 22 எம்பிகளை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டுக்கு நன்மை தரக்கூடிய Fairdelimitation ஐ ஏன் திமுக நிறைவேற்றவில்லைனு வெக்கமில்லாம கேப்பானுக

@roadoram

காங்கிரஸ் சொல்கிறபடி NO DELIMITATION என முடிவெடுத்து மசோதாவைத் தோற்கடித்தால் என்ன ஆகும்? 2026 சென்சஸ் முடிந்தவுடன் அரசியல் சாசன சட்டப்படி தொகுதி மறுவரையறை நடக்கும். தென் மாநிலங்களின் உரிமை பறி போகும். திமுக முதுகு குத்தியுமல்ல, முட்டாளுமல்ல! #FairDelimitation

158 63 3044 6 1
@offl_naan reposted
Newman @roadoram 2026-11-28T12:05:15.000Z

இதே கருத்தை அண்ணன் @TThenarasu மொழியில் கேளுங்கள் 🔥 https://t.co/Z5zjdQaUwQ

@roadoram

காங்கிரஸ் சொல்கிறபடி NO DELIMITATION என முடிவெடுத்து மசோதாவைத் தோற்கடித்தால் என்ன ஆகும்? 2026 சென்சஸ் முடிந்தவுடன் அரசியல் சாசன சட்டப்படி தொகுதி மறுவரையறை நடக்கும். தென் மாநிலங்களின் உரிமை பறி போகும். திமுக முதுகு குத்தியுமல்ல, முட்டாளுமல்ல! #FairDelimitation

104 51 2912 1 0