Tony Soprano (@brba_4ever)

Tony Soprano @brba_4ever 2026-04-14T07:51:10.000Z

Another reason to vote for DMK is that none of the other prominent contenders will do something like this. None of them are bold enough to stand against fascism.

@mkstalin

Hon’ble Prime Minister, this is Tamil Nadu’s final warning. மாண்புமிகு பிரதமர் அவர்களே, இது தமிழ்நாட்டின் இறுதி எச்சரிக்கை! #TNwillFightTNwillWin https://t.co/v9wkYYM6MO

2787 841 64709 84 22
@brba_4ever reposted
Aadhav Guevara 🐯 @gunkisskhan 2026-11-28T17:53:44.000Z

After clicking 'Tweet' https://t.co/NpOLNcaEOi

@sarath0828

தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம் என்று மேடைகளில் வாய் சவடால் விடுவதும், நாடாளுமன்றத்தில் அதற்கு நேர்மாறான முடிவுகளை எடுப்பதும் எந்த வகையான அரசியல்? தொகுதி மறுவரையறை என்பது வெறும் தொகுதிகளின் எண்ணிக்கை தொடர்பான பிரச்சினை அல்ல. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி, கல்வி, சுகாதாரம், சமூக வளர்ச்சி எனப் பல துறைகளில் முன்னேறிய தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் முக்கியமான விவகாரம். தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகப் போராடுவதாகக் கூறிக்கொள்ளும் தி.மு.க., இன்று இந்த விவகாரத்தில் எடுத்துள்ள நிலைப்பாடு மக்களிடம் பல கேள்விகளை எழுப்பி உள்ளது மட்டுமின்றி திமுகவும் பாஜகவும் மறைமுக கூட்டணி அல்ல நேரடி கூட்டணி என்பதனையே தற்பொழுது திமுக எடுத்திருக்கும் நிலைப்பாட்டினால் தமிழக மக்கள் அறிந்து கொண்டிருப்பார்கள் அரசியல் ஆதாயங்களை விட மாநிலத்தின் நலனும், தமிழர்களின் உரிமைகளுமே முக்கியம். தமிழக மக்களின் நம்பிக்கையை அரசியல் சமரசங்களுக்காக ஒருபோதும் அடகு வைக்கக் கூடாது. தமிழ்நாட்டின் உரிமைகளில் சமரசம் கிடையாது! #cmotamilnadu #CMVijay‌

359 40 5128 2 1
Tony Soprano @brba_4ever 2026-11-28T15:35:45.000Z

Weekend adhuvuma yen avara disturb pandringa pls respect his privacy

@DMKWomensWing

WE ARE NOT ALLOWING...WE WILL FACE THE CONSQUENCES என்று சொல்ல துணிவில்லாத ஒரு முதலமைச்சரை வைத்துக் கொண்டிருந்தால் இப்படித்தான் சங்கிகள் தமிழ்நாட்டை நாசம் செய்வார்கள்! #ShameOnYouTVK https://t.co/FjmqJRkVKV

17 2 482 1 0
Tony Soprano @brba_4ever 2026-11-28T15:30:07.000Z

DMK only had 2 real choices 1. Support the new bill. Every state gets 50% more seats. Tamil Nadu keeps roughly the same share (7.2%) till 2051. Seats go from 39 to 59. 2. Vote against it. The current freeze ends after the next census is published in 2027. Seats get redrawn by population automatically (No vote is needed after that) Tamil Nadu could lose around 7–10 seats. States with higher population get more seats. They picked the option that protects the state’s share. Please tell me if there’s any other option that I missed. #Delimitation2026

2844 607 204326 113 47
Vicky07 @vigneshh_reddy 2026-11-28T18:14:33.000Z

@brba_4ever Actually it is a fair point. In 2027 census surely we are going to loose the seats. But main question why they are hurrying it now. Why BJP is meeting other parties demand? If in 2027 delimitation happens then they only get benefitted right then why this sudden rush?

12 0 3171 4 0
Tony Soprano @brba_4ever 2026-11-28T20:20:07.000Z

@mevedtech Option 1 makes it faster and suitable for 2029 elections. Option 2 will cause a huge unrest among the Southern states, CBN from Andhra who is supporting the government with 16 MPs now will not agree for it and will withdraw his support North Easter states will also not support

27 0 12703 3 1
Tony Soprano @brba_4ever 2026-11-28T20:09:03.000Z

📄 April Bill - No mention of 50% anywhere , no guarantee that the states share will not drop “It shall be the duty of the Commission to readjust, on the basis of the latest census figures, the allocation of seats in the House of the People to the states…” 📄November Bill - Mention of 50% increase and freeze until 2051 “Provided that for the purposes of giving immediate effect to such reservation, the delimitation so undertaken shall provide for an increase of fifty per cent. in— (a) the number of seats allocated to each State and Union territory in the House of the People; and.” “in the proviso, for the words and figures "until the relevant figures for the first census taken after the year 2026 have been published", the words and figures "until the year 2051" shall be substituted”

4 1 1089 1 0
El Falcon 🦅 @T_shadowHokage 2026-11-28T16:41:34.000Z

@brba_4ever https://x.com/1Cr74LakhDemons/status/2126686513115156655?a=H4NFCHSbt4NwlQaYE7g&s=19 Idhelam apove solirkanga da. Enana ol vidranunga paru under dealing pesitu 😭

@1Cr74LakhDemons

ஏய் மோடி பொண்டாட்டி இங்க வா @mkstalin இன்னிக்கு நீ சொன்ன விஷயம் லாம் உன்னோட அமித் மாமா ஏழு மாசத்துக்கு முன்னாடியே பார்லிமெண்ட்ல தெளிவா சொல்லிருக்காப்ள...அப்ப வேற என்ன பேச்சுவார்த்தை நடத்துன பாஜக கூட ? https://t.co/IPUzOhqbJc

7 0 6703 1 0
M.K.Stalin @mkstalin 2026-11-28T14:50:06.000Z

#திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தின் Judicial Overreach-ஆல் மாநில அரசின் உரிமைகளும் நமது பல்லாண்டுகால மரபுமுறைகளும் பறிபோனதைப் பற்றி, தமிழ்நாடு முதலமைச்சர் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை? Saturday, Sunday Weekend relaxation முடிந்து Monday வந்தாலாவது பேசுவாரா? அதிகாரிகளை முன்னிறுத்தி ஒளிந்துகொண்டு, அவர்களைப் பழி சுமக்க வைத்து, ஒரு மாவட்ட ஆட்சியரை இன்று கல்தூணுக்கு எண்ணெய்ச் சட்டி தூக்க வைத்ததுதான் இப்போதுள்ள முதலமைச்சரின் நிர்வாகத் திறன்! ‘Comedy Show Performer’ முதலமைச்சரானால் தமிழ்நாடு காப்பாற்றப்படும் என இரவோடு இரவாகத் தாவிச் சென்ற கட்சிகள், அவரிடம் எந்த Opinion-உம் Accountability-யும் கோராமல், தி.மு.க.வைப் பார்த்து மட்டும் கேள்வி எழுப்புவது ஏன்? Judicial Overreach-ஆல் மாநில அரசுகளின் உரிமைகள் பறிபோவதைத் தடுத்திட அரைநூற்றாண்டு காலமாகப் பலப்பல போராட்டங்களை நடத்திக் களம் கண்ட தி.மு.க.வுக்கு இதுகுறித்து யாரும் பாடம் எடுக்க வேண்டியது இல்லை! ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, மாநில உரிமைகளையும் மதநல்லிணக்கத்தையும் நிலைநாட்டிடத் தி.மு.க. என்றென்றும் உறுதியாகத் தொடர்ந்து போராடும்! வெல்லும்!

5721 2373 632462 1450 297
Tony Soprano @brba_4ever 2026-11-28T15:45:12.000Z

Judicial overreachனா என்னனு இப்போ தான் அதிகாரிங்க கிட்ட கேட்டு கத்துக்கிட்டு இருப்பான்

@mkstalin

#திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தின் Judicial Overreach-ஆல் மாநில அரசின் உரிமைகளும் நமது பல்லாண்டுகால மரபுமுறைகளும் பறிபோனதைப் பற்றி, தமிழ்நாடு முதலமைச்சர் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை? Saturday, Sunday Weekend relaxation முடிந்து Monday வந்தாலாவது பேசுவாரா? அதிகாரிகளை முன்னிறுத்தி ஒளிந்துகொண்டு, அவர்களைப் பழி சுமக்க வைத்து, ஒரு மாவட்ட ஆட்சியரை இன்று கல்தூணுக்கு எண்ணெய்ச் சட்டி தூக்க வைத்ததுதான் இப்போதுள்ள முதலமைச்சரின் நிர்வாகத் திறன்! ‘Comedy Show Performer’ முதலமைச்சரானால் தமிழ்நாடு காப்பாற்றப்படும் என இரவோடு இரவாகத் தாவிச் சென்ற கட்சிகள், அவரிடம் எந்த Opinion-உம் Accountability-யும் கோராமல், தி.மு.க.வைப் பார்த்து மட்டும் கேள்வி எழுப்புவது ஏன்? Judicial Overreach-ஆல் மாநில அரசுகளின் உரிமைகள் பறிபோவதைத் தடுத்திட அரைநூற்றாண்டு காலமாகப் பலப்பல போராட்டங்களை நடத்திக் களம் கண்ட தி.மு.க.வுக்கு இதுகுறித்து யாரும் பாடம் எடுக்க வேண்டியது இல்லை! ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, மாநில உரிமைகளையும் மதநல்லிணக்கத்தையும் நிலைநாட்டிடத் தி.மு.க. என்றென்றும் உறுதியாகத் தொடர்ந்து போராடும்! வெல்லும்!

21 2 546 2 0
Rahul Gandhi @RahulGandhi 2026-11-28T14:43:00.000Z

हर युवा भारतीय को समझना होगा - 850 का आंकड़ा BJP को सत्ता में रखने और आपके अधिकार छीनने के लिए तैयार किया गया है। निष्पक्ष delimitation ऐसा दिखता है: - 850 नहीं, 543 सीटें - 2011 की जनगणना नहीं, 2027 की जातिगत जनगणना के आधार पर परिसीमन - ज्ञानेश कुमार का Nexus नहीं, सर्वदलीय और निष्पक्ष परिसीमन आयोग - 543 सीटों पर OBC सब-कोटा के साथ 33% महिला आरक्षण

19503 6398 602606 1325 472