மாவட்ட பெண் ஆட்சித் தலைவர் அவர்களுக்கு ஆபாச செய்தி அனுப்பிய கள்ளக்குறிச்சி MLAவின் வயது 35.
@VGananathanதவெக அரசு திணறுகிறது. அனுபவம் இல்லை.
திறமை இல்லை.
நிர்வாகம் பிடிபடவில்லை.
மசாலா பத்தவில்லை. உப்பு, புளி, காரம் குறைவு.
என இத்தியாதி இத்தியாதிகளாக கட்டப்பட்டு வந்த கட்டுக்கதைகளை தவெக இளம்பட்டாளம் உடைத்து நொறுக்கிக் கொண்டிருக்கிறது.
திருப்பரங்குன்றம் சர்ச்சை அழுத்தத்திற்கு இடையேவும், பல லட்சம் பக்தர்கள் பங்கேற்கும் திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபம் மிகச்சிறப்பாக நடத்தப்பட்டிருக்கிறது. துறை அமைச்சர் @RameshOffcl க்கு வயது 31.
Guidance Tamilnadu குறித்த கட்டுக்கதைகளுக்கு இடையே, பல்லாயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்த இரண்டாவது முதலீடு மாநாடு மிக நேர்த்தியாக நடத்தப்பட்டுள்ளது. துறை அமைச்சர் @Keerthana4VNR க்கு வயது 29.
பின்புலம் இல்லாத முதல் தலைமுறை அரசியல் நட்சத்திரங்கள் தமிழ் வானில் மின்னி ஜொலிக்கின்றன ✨
புகழ் பெரியாருக்கு.
புகழ் அண்ணாவுக்கு.
புகழ் தலைவருக்கு @CMOTamilnadu
✨✨✨