James Stanly (@JamesStanly)

@JamesStanly reposted
Aravindakshan B R @RealAravind36 2026-11-27T18:37:52.000Z

மோதி vs நிதீஷ்குமார் மோதி Vs அரவிந்கெஜ்ரிவால் மோதி Vs மம்தா பேனர்ஜி மோதி Vs மு.க ஸ்டாலின் என கட்டமைக்கப்பட்ட அத்தனை பேரும் பாஜக-வால் வீழ்த்தப்பட்டனர் மேலை குறிப்பிடப்பட்டவர்கள் பாஜகவை எதிர்த்தவர்கள்.. பாஜக தன்னை எதிர்ப்பவர்களை தான் எப்போதும் வீழ்த்துமே தவிர பாஜக என்ற வார்த்தையை சொல்வதற்கே பயப்படும் நபரை எதிரியாக கூட கருதாது பாஜகவின் அரசியலை புரிந்துகொள்ள முதலில் பாஜக குறித்த வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும்

@itisprashanth

Vijay vs Stalin is now Vijay Vs Modi ! We are witnessing history right infront of our eyes ! Thiruparangundram might decide who rules India from 2029 !

688 223 26560 40 16
@JamesStanly reposted
Nelson Xavier @nelsonvijay08 2026-11-27T12:01:50.000Z

டீ ஆத்திக்கொண்டிருப்பது டக்ளஸ்' என தெரிந்ததால் போறவன் வாரவன்லாம் கொட்டிட்டு போறான்.

2122 613 40508 102 20
James Stanly @JamesStanly 2026-11-27T07:20:52.000Z

//முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது// https://t.co/R503s1DO3a

@mkstalin

தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்தியாவிலேயே முதன் முதலில் குரல் எழுப்பியது தி.மு.க.தான்! நியாயமான மறுவரையறை என்ற கோரிக்கையுடன் அகில இந்தியத் தலைவர்களை ஒன்றிணைத்து முதன் முதலில் கூட்டம் நடத்தப்பட்டதும், சென்னையில்தான். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படியும், நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களின்படியும், நாம் முன்வைத்த உறுதியான கோரிக்கைகள்: • நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும், தமிழ்நாட்டின் பங்கு தற்போதுள்ள 7.18%-ல் இருந்து குறையக் கூடாது! • 1971 மக்கள்தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது! எடுத்த இந்த இரண்டு நிலைப்பாட்டிலும் தி.மு.க. இன்றும் என்றும் உறுதியாக இருக்கிறது. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை! ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களும், முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது. பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும். தமிழ்நாட்டின் நலனைக் கழகம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. கொண்ட கொள்கையில் இருந்து தடம் மாறாது! The DMK was the first in India to raise its voice against the dangers of delimitation! It was only in Chennai that political leaders from across the country came together for the first time to demand fair delimitation. In keeping with the resolution passed by the Tamil Nadu Legislative Assembly and the resolutions adopted at the Joint Action Committee meeting for #FairDelimitation, we put forth two categorical demands: • If the number of parliamentary constituencies is increased, under no circumstances should Tamil Nadu’s existing 7.18% share of seats in the lower house be reduced! • The existing proportion of parliamentary representation among States, as determined on the basis of the 1971 Census and frozen earlier, must remain frozen for another 25 years! The DMK stands firm on these two demands and will continue to do so. There is no change in our position, and there is no question of any compromise! Neither the speculations being circulated in the media nor the wails of backstabbers can shake our resolve. The shameless and ungrateful lot who abandoned their principles for positions of power must realise this. The DMK will never compromise on Tamil Nadu’s interests. Nor will it depart from its principles!

906 168 17784 9 2
@JamesStanly reposted
Prince @ImPrinze 2026-11-25T12:27:29.000Z

THUNAI TECHNOLOGIES PRIVATE LIMITED என்பது Jun 09, 2025 பதிவு செய்துள்ளார்கள் Paid Up Capital ₹1L Authorized Capital ₹15L Arunachalam Shunmugasundaram & Joel stephen இதன் Board of Directors ₹1000 கோடி முதலீடு என்று புரிந்து கொள்கிறேன். முதலீட்டாளருக்கு வாழ்த்துக்கள் Founder Jegan Selvaraj நமது Jeppiaar Engineering College-ல் படித்தவர்.

@NewsTamilTV24x7

`ஊழல் இல்லவே இல்லை..' - அடித்து பேசிய INVESTORS Kovalam | Vetri Investors Meet | Tamil Nadu CM | Investment Summit #NewsTamil24x7 #CMVijay https://t.co/WfHSwViLYU

453 196 41654 19 12
@JamesStanly reposted
Arvind Gunasekar @arvindgunasekar 2026-11-24T14:15:58.000Z

Cc: @TVKVijayHQ @TVKPartyHQ @CMOTamilnadu @tnpoliceoffl @tncybercrimeoff @klkpolice

@raja_sd22122

இதுக்காடா இவ்வளவு சீனு 🥺 கடைசி எல்லாரும் சேந்து அரசியல் செஞ்சு, ஒதுங்கி போன அந்தம்மாவ இழுத்து விட்டு அசிங்க படுத்த போறீங்க 😂😜 https://t.co/eRwo8eLIOO

690 263 29624 21 6
James Stanly @JamesStanly 2026-11-24T13:43:29.000Z

நெறைய கண்ணு பட்டுருக்கு.. வெள்ளிகிழமை விளக்க கையில புடிச்சிகிட்டே வெற்றி,வெற்றினு 3 ரவுண்டு சுத்து.. உனக்கு வெற்றிதான்.. https://t.co/oG9W2uRFAW

1940 313 29130 27 14
James Stanly @JamesStanly 2026-11-24T06:18:38.000Z

தம்பி விக்னேஷ் நீ எதுக்கும் கவலபடாத.. இந்த துண்ட எடுத்து இப்டி மாட்டிட்டு நான் வாதாடுனேன்னு வையி.. https://t.co/2kSUjxeS11

1842 345 20800 24 8
James Stanly @JamesStanly 2026-11-24T04:35:19.000Z

https://t.co/RxuD78zlIW

@manickamtagore

The Hindu நாளிதழில் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியே புகார் அளித்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, எவ்வித தாமதமுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் அதிகாரியின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமை. அதிகாரம் படைத்தவர்கள் என்பதற்காக யாருக்கும் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படக் கூடாது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு நீதி கிடைக்க, அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். #KallakurichiMLA

1135 245 22664 12 5