Prince (@ImPrinze)

Prince @ImPrinze 2026-05-04T15:15:06.000Z

திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும். இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும் நன்றி தலைவரே 🖤❤️ https://t.co/P6zf6mFDUw

@mkstalin

மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம். மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன். அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன். நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி! எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி ! எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன். எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான். அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும். இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.

52 15 25550 2 1
Prince @ImPrinze 2026-11-27T17:50:38.000Z

@gokulchan மாணிக்கம், பிரவின் பேச்சை கேட்டு சென்னை வந்து எட்டப்பன்னு ராகுல் பேசினது எல்லாம் அசிங்கம். அப்போது கூட MKS எந்த இடத்திலும் காங் கட்சியை விமர்சிக்கவில்லை. அதுவே அரசியல் நாகரீகம். மாணிக்கத்தின் ஏவல் கூட்டம் இன்றும் திமுகவை கடித்து வருகிறது. எந்த மூஞ்சிய வச்சுகிட்டு அழைப்பு

11 6 214 0 0
@ImPrinze reposted
Prince @ImPrinze 2021-06-25T05:32:53.000Z

வி.பி.சிங்.. அவரின் பிறப்பு குறித்த விவரம் தேவை இல்லை. ஆனால் அரசியலில் செய்த செயல், பல முறை அடக்குமுறை நடவடிக்கை சந்திக்க செய்தது. #HBD_VPSingh https://t.co/BFOEnbKBPw

16 14 1 1
@ImPrinze reposted
M.K.Stalin @mkstalin 2026-11-27T13:13:57.000Z

கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் கைது ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்கள் என்பது போல, கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனத்தை மறைத்து, அவரைப் பாதுகாக்க பொய் மேல் பொய்களைக் கூறினார்கள். அமைச்சர்கள் முதல் கூட்டணிக்கட்சித் தலைவர்கள் வரை வரிந்து கட்டிக் கொண்டு புகாரை மறுத்து, அருள் விக்னேஷுக்கு Conduct Certificate வழங்கும் வேலையில் இறங்கினார்கள். பாதிக்கப்பட்ட அதிகாரியை மனதளவில் உடைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் இழிவான பிரசாரம் மேற்கொண்டார்கள். அத்தனை அழுத்தங்களையும் எதிர்கொண்டு, அந்த இரும்புப் பெண்மணி தைரியமாகப் புகார் அளித்தார். உயர்நீதிமன்றம், மகளிர் ஆணையம் போன்ற அமைப்புகளின் சீற்றத்தால் வேறு வழியின்றி இப்போது TVK MLA கைது செய்யப்பட்டிருக்கிறார். 119 நாட்களாக இதில் நடவடிக்கை எடுக்காமல், சமரசமாகச் செல்ல அழுத்தம் கொடுத்தவர்களும் நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டும். சட்டப்படி நியாயமான நீதி விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்த அனைவரும் தண்டிக்கப்படும் வரை நாங்கள் ஓயமாட்டோம்!

5274 2202 369987 367 75
@ImPrinze reposted
Kanimozhi (கனிமொழி) @KanimozhiDMK 2026-11-27T08:54:09.000Z

பல ஊடகவியலாளர்களும் தெரிவிக்கும் இந்தத் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரிலிருந்து தலைமைச் செயலாளரின் பெயரை நீக்க முயற்சிகள் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையிலும், முதலமைச்சர் @TVKVijayHQ தொடர்ந்து மௌனம் காப்பது ஏன்? உயர்நீதிமன்றம் இக்குற்றச்சாட்டுகளையும் விசாரணைக்கு உட்படுத்தி, எவ்வித அரசியல் அழுத்தமோ, அதிகாரத் தலையீடோ இல்லாமல் காவல்துறை விசாரணை நடைபெறுவதை உறுதி செய்யும் என நம்புகிறேன்.

@RKRadhakrishn

A very reliable friend gives me a Shocking news: that a senior police official “advised” the Kallakurichi Collector to remove the Chief Secretary’s name from the complaint she filed on July 31. I hope that the Madras High Court takes cognisance of this, and orders a court-monitored investigation. This is nothing but a despicable criminal act to protect an officer and a criminal politician!

1783 708 86976 79 17
Prince @ImPrinze 2026-11-27T08:21:23.000Z

• நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும், தமிழ்நாட்டின் பங்கு தற்போதுள்ள 7.18%-ல் இருந்து குறையக் கூடாது! • 1971 மக்கள்தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது! எடுத்த இந்த இரண்டு நிலைப்பாட்டிலும் தி.மு.க. இன்றும் என்றும் உறுதியாக இருக்கிறது. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை!

4 2 152 0 0
Dravidian Insights @dstock_insights 2026-11-27T07:16:14.000Z

/முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது./ 🤣🤣🤣 https://t.co/yMQUyXbCw8

@mkstalin

தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்தியாவிலேயே முதன் முதலில் குரல் எழுப்பியது தி.மு.க.தான்! நியாயமான மறுவரையறை என்ற கோரிக்கையுடன் அகில இந்தியத் தலைவர்களை ஒன்றிணைத்து முதன் முதலில் கூட்டம் நடத்தப்பட்டதும், சென்னையில்தான். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படியும், நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களின்படியும், நாம் முன்வைத்த உறுதியான கோரிக்கைகள்: • நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும், தமிழ்நாட்டின் பங்கு தற்போதுள்ள 7.18%-ல் இருந்து குறையக் கூடாது! • 1971 மக்கள்தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது! எடுத்த இந்த இரண்டு நிலைப்பாட்டிலும் தி.மு.க. இன்றும் என்றும் உறுதியாக இருக்கிறது. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை! ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களும், முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது. பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும். தமிழ்நாட்டின் நலனைக் கழகம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. கொண்ட கொள்கையில் இருந்து தடம் மாறாது! The DMK was the first in India to raise its voice against the dangers of delimitation! It was only in Chennai that political leaders from across the country came together for the first time to demand fair delimitation. In keeping with the resolution passed by the Tamil Nadu Legislative Assembly and the resolutions adopted at the Joint Action Committee meeting for #FairDelimitation, we put forth two categorical demands: • If the number of parliamentary constituencies is increased, under no circumstances should Tamil Nadu’s existing 7.18% share of seats in the lower house be reduced! • The existing proportion of parliamentary representation among States, as determined on the basis of the 1971 Census and frozen earlier, must remain frozen for another 25 years! The DMK stands firm on these two demands and will continue to do so. There is no change in our position, and there is no question of any compromise! Neither the speculations being circulated in the media nor the wails of backstabbers can shake our resolve. The shameless and ungrateful lot who abandoned their principles for positions of power must realise this. The DMK will never compromise on Tamil Nadu’s interests. Nor will it depart from its principles!

582 118 9911 4 0
M.K.Stalin @mkstalin 2026-11-27T07:02:24.000Z

10878 3156 1183745 911 719
Prince @ImPrinze 2026-11-27T07:47:44.000Z

@mkstalin Adi.. Believer Adi.. 😂 பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும். First time சொல்றார் //முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும்// @RahulGandhi @manickamtagore https://t.co/ti62P8ui3j

76 21 4036 1 0
@ImPrinze reposted
Spark+ @SparkPluz_ 2026-11-27T07:34:46.000Z

தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்தியாவிலேயே முதன் முதலில் குரல் எழுப்பியது தி.மு.க.தான்! -திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை #DelimitationBill #Fairdelimitation #DMK #MKStalin

72 34 975 3 0
Spark+ @SparkPluz_ 2026-11-27T07:16:55.000Z

#BREAKING | பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும் தொகுதி மறுவரையறையில் திமுக-வின் நிலைப்பாடு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் #DelimitationBill #Fairdelimitation #DMK #MKStalin

162 75 1653 2 1
Prince @ImPrinze 2026-11-27T07:22:49.000Z

@SparkPluz_ Hi @SparkPluz_ இதை மிஸ் பண்ணிட்டீங்க இதுக்கு ராகுல் & மாணிக்கம் ஃபோட்டோ போட்டு தனியா ஒரு போஸ்ட் போடுங்க //ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களும், முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது.//

2 0 62 0 0
Prince @ImPrinze 2026-11-27T07:09:43.000Z

ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களும், முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது. பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும். தமிழ்நாட்டின் நலனைக் கழகம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. கொண்ட கொள்கையில் இருந்து தடம் மாறாது! Neither the speculations being circulated in the media nor the wails of backstabbers can shake our resolve. The shameless and ungrateful lot who abandoned their principles for positions of power must realise this. The DMK will never compromise on Tamil Nadu’s interests. Nor will it depart from its principles! @RahulGandhi @manickamtagore

@mkstalin

தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்தியாவிலேயே முதன் முதலில் குரல் எழுப்பியது தி.மு.க.தான்! நியாயமான மறுவரையறை என்ற கோரிக்கையுடன் அகில இந்தியத் தலைவர்களை ஒன்றிணைத்து முதன் முதலில் கூட்டம் நடத்தப்பட்டதும், சென்னையில்தான். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படியும், நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களின்படியும், நாம் முன்வைத்த உறுதியான கோரிக்கைகள்: • நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும், தமிழ்நாட்டின் பங்கு தற்போதுள்ள 7.18%-ல் இருந்து குறையக் கூடாது! • 1971 மக்கள்தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது! எடுத்த இந்த இரண்டு நிலைப்பாட்டிலும் தி.மு.க. இன்றும் என்றும் உறுதியாக இருக்கிறது. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை! ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களும், முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது. பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும். தமிழ்நாட்டின் நலனைக் கழகம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. கொண்ட கொள்கையில் இருந்து தடம் மாறாது! The DMK was the first in India to raise its voice against the dangers of delimitation! It was only in Chennai that political leaders from across the country came together for the first time to demand fair delimitation. In keeping with the resolution passed by the Tamil Nadu Legislative Assembly and the resolutions adopted at the Joint Action Committee meeting for #FairDelimitation, we put forth two categorical demands: • If the number of parliamentary constituencies is increased, under no circumstances should Tamil Nadu’s existing 7.18% share of seats in the lower house be reduced! • The existing proportion of parliamentary representation among States, as determined on the basis of the 1971 Census and frozen earlier, must remain frozen for another 25 years! The DMK stands firm on these two demands and will continue to do so. There is no change in our position, and there is no question of any compromise! Neither the speculations being circulated in the media nor the wails of backstabbers can shake our resolve. The shameless and ungrateful lot who abandoned their principles for positions of power must realise this. The DMK will never compromise on Tamil Nadu’s interests. Nor will it depart from its principles!

36 22 946 2 0
Satheesh Kumar @saysatheesh 2026-11-27T06:11:00.000Z

This #TVK Govt cannot think anything NEW but sticker old schemes as theirs.. But what about the Media / Journalists? How did they spread news that this is First time in TN? Isn't it their duty to check facts and put data? Atleast @tn_factcheck team should have Fact Checked the false claim of this #TVK Govt and they should have told this is not new it is existing since 2013. Isn't they were paid from Public fund for this fact checking?

@RKRadhakrishn

Another self goal by the @TVKVijayHQ government - the GO for paid leave for a husband in government service, whose wife gives birth, was enacted by the @AIADMKOfficial government in 2013. https://t.co/gAjuDuruhT

74 32 4196 8 2
Sanjai Gandhi @SanjaiGandhi 2026-11-27T03:29:58.000Z

அனைவருக்கும் 50% உயர்த்தினால் ஆதரிப்பதில் என்ன தவறு என்று கேட்கும் மூளையற்ற RSS-BJP ஆதரவு கொத்தடிமைகள் கவனத்திற்கு. https://t.co/MQj0XaNwAE

71 37 2602 8 2
Prince @ImPrinze 2026-11-27T03:40:36.000Z

முதுகில் குத்திச் சென்ற கட்டப்பா வகையறாக்கள் வேண்டும் என்றால் மாற்றி மாற்றி பேசலாம் @manickamtagore திமுகவின் நிலை அன்றும் இன்றும் என்றும் #FairDelimitation தான் ஏப்ரல் மாதம் மசோதா கொண்டு வந்த போது உங்கள் கட்சியின் @kcvenugopalmp பேசியது மறந்திருக்கலாம். நீங்கள் மற்றும் உங்கள் @RahulGandhi மீண்டும் ஒருமுறை கேளுங்கள் #FairDelimitation என்பதை வலியுறுத்தி தான் அன்றைய திராவிட மாடல் அரசின் நாயகன் @mkstalin Joint Action Committee meeting வைத்து எதிர்கட்சிகள் ஒற்றுமையை உறுதி செய்தார் 2 அமைச்சர் பதவிக்கு ஓடிச் சென்று ஒட்டிக் கொண்ட கதர் சட்டை காரர்களுக்கு திமுகவின் கொள்கை நிலைப்பாட்டை கேள்வி கேட்கும் அருகதை என்றும் கிடையாது https://x.com/ImPrinze/status/2086134389470384548/video/1

@manickamtagore

மழைக்காலக் கூட்டத்தொடரை முறைப்படி முடிக்காமல் 100 நாட்களுக்கும் மேலாகக் கிடப்பில் போட்டுவிட்டு, அரசியலமைப்புச் சட்ட தினமான நவம்பர் 26 அன்று வெறும் 4 நாட்கள் அவகாசத்தில் (நவம்பர் 30 முதல் டிசம்பர் 3 வரை) நாடாளுமன்றத்தை அவசர அவசரமாகக் கூட்டியிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. வழக்கமாகப் புதிய கூட்டத்தொடரைக் கூட்ட 15 நாட்கள் முன்கூட்டியே அறிவிப்பு வெளியிட வேண்டும்; எம்.பி.க்கள் கேள்விகள் கேட்க 14 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும். ஆனால், மக்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் திராணியற்ற மோடி அரசு, கேள்வி நேரத்தையும், பூஜ்ஜிய நேரத்தையும், தனிநபர் மசோதாக்களையும் ரத்து செய்துவிட்டு, எம்.பி.க்களின் அரசியலமைப்பு உரிமையையே பறித்துள்ளது. நாட்டின் முக்கியப் பிரச்சினைகள் பற்றியோ, மக்களின் வாழ்வாதாரம் பற்றியோ விவாதிக்காமல், மக்களவைத் தொகுதிகளை 550-லிருந்து 850 ஆக உயர்த்தும் 131-வது அரசியலமைப்புத் திருத்த மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாவை மட்டும் குறுக்கு வழியில் நிறைவேற்றவே பாஜக துடிக்கிறது. மகளிர் இடஒதுக்கீடு என்ற போர்வையில், சமீபத்திய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளைப் பிரித்து, தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து, வட மாநில ஆதிக்கத்தை நிலைநாட்டி, "ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம்" என்ற சர்வாதிகாரத்தைத் திணிக்கத் துடிக்கிறது பாஜக. கடந்த ஏப்ரல் 16-ம் தேதி நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவைத் தாக்கல் செய்தபோது, 352 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில் வெறும் 298 வாக்குகள் மட்டுமே பெற்றுத் தோல்வியடைந்து மூக்குடைபட்ட பாஜக, இப்போது தங்களுக்கு இருக்கும் 322 வாக்குகளுடன், எதிர்க்கட்சிகளை உடைத்தும், சில கட்சிகளின் மறைமுக ஆதரவுடனும் 360 என்ற மாய எண்ணைத் தொடச் சதிவலை பின்னுகிறது. பாஜகவின் இந்தச் சூழ்ச்சி ஒருபுறம் என்றால், தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்பதாக வீரவசனம் பேசியவர்களின் திடீர் 'அந்தர் பல்டி' தான், பாகுபலி ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்துவிட்டு, இப்போது பதுங்கி ஓடும் காமெடி சீனாக மாறியிருக்கிறது! கைப்புள்ள 'நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான்'னு கோடெல்லாம் கிழிச்சு சவுண்டு விட்டுட்டு, கடைசியில அடிவாங்க பயந்து பம்முற மாதிரி, நேத்து வரைக்கும் 'டெல்லிக்குப் பயப்பட மாட்டோம்'னு வீரவசனம் பேசிட்டு, இன்னைக்கு 'மசோதா வாசகத்தைப் பார்த்துட்டு ஆதரிக்கலாமா வேண்டாமானு யோசிக்கிறோம்'னு பதுங்குறீங்களே என்று தமிழ்நாட்டு மக்களே சிரிக்கிறார்கள். கடந்த ஏப்ரல் மாதம் எதிர்த்து வாக்களித்துவிட்டு, தெருவுக்குத் தெரு தொகுதி மறுவரையறை மசோதா நகல்களைத் தீயிட்டுக் கொளுத்தியதும், "கடந்த ஒரு வருடமாக எதிர்க்கிறோம், நிலைப்பாட்டை மாற்ற மாட்டோம்" என்று சவால் விட்டதும் என்ன ஆச்சு? இப்போது மக்களவையில் 22 எம்.பி.க்கள், மாநிலங்களவையில் 8 எம்.பி.க்கள் என 30 எம்.பி.க்களை வைத்துக்கொண்டு, "எழுத்துப்பூர்வ உத்தரவாதம் கொடுத்தால் ஆதரிப்போம்" என்று பம்முவதும், வாக்கெடுப்பைப் புறக்கணித்து பாஜகவுக்கு மறைமுகமாக வாக்குகள் கிடைக்க உதவப் பார்ப்பதும் ஏன்? "இது வெறும் ட்ரெய்லர்தான், மெயின் பிக்சரைப் பார்க்கணும்னு டெல்லி ஆசைப்படக் கூடாது" என்று முழங்கினார்கள். ஆனால், நவம்பர் 30-ம் தேதி நாடாளுமன்றத்தில் 'மெயின் பிக்சர்' ரிலீஸ் ஆகும்போது, தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்துவிட்டு பாஜகவிடம் சரணடைவதும், டெல்லிக்கு அடிபணிவதும்தான் இவர்களின் 'மெயின் பிக்சராக' இருக்கப் போகிறது என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் புரிந்துகொள்வார்கள்! நமது தலைவர் ராகுல் காந்தி அவர்கள் குறிப்பிட்டது போல, "நாடாளுமன்றத் தொகுதிகளைத் திருத்தி அமைக்க பாஜக கொண்டு வரத் திட்டமிட்டிருக்கும் சட்டத்தை ஆதரிக்கும் எவரும் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய துரோகத்தைச் செய்கிறார்கள். அவர்களை 21-ஆம் நூற்றாண்டு எட்டப்பர்கள் என்றே வரலாறு பதிவு செய்யும்!" #TNCongress #DelimitationBill

231 121 5260 2 4
Prince @ImPrinze 2026-11-26T15:39:04.000Z

திரு @Shanmugamcpim அவர்களே, முழுமையான தகவலை சொல்லி இருக்கலாம். 2025 திமுக ஆட்சியில் அரசாணை எண் 313 மூலம் உள்ளாட்சி முதல் மாநகராட்சி வரை சாதி அடையாள பெயர்களை நீக்க உத்தரவிடப்பட்டது அதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதால் உடனடி பெயர் மாற்றம் செய்ய முடியவில்லை 29.09.2026 சென்னை உயர் நீதிமன்றம் அரசாணையை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது நீதிமன்ற தடை நீங்கியதால் மாவட்ட நிர்வாகம் அரசிதழில் வெளியிட்டுள்ளது

@Shanmugamcpim

இழிவு ஒழிக்கப்பட்டது மக்கள் கொண்டாட்டம். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், அச்சம் தவிழ்த்தான் ஊராட்சிக்குட்பட்ட பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதிக்கு பறைச்சேரி என்று பெயரிடப்பட்டு நடைமுறையில் இருந்து வந்தது. இதை அறிந்து இந்த ஆண்டு மே 1 அன்று அந்த கிராமத்திற்கு சென்று மக்களை சந்தித்து விவரங்களை கேட்டறிந்தோம். பிறகு, ஜூலை 15ஆம் தேதி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை சந்தித்து இந்த பிரச்சனையை எடுத்துரைத்தோம். பிறகு இதை விரைவு படுத்த வலியுறுத்தி செப்டம்பர் 30ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. விடா முயற்சியின் விளைவாக விருதுநகர் மாவட்ட அரசிதழில் "பறைச்சேரி" என்பது "வடக்கு அச்சம் தவிழ்த்தான்" என்று மாற்றப்பட்டு அதிகாரப்பூர்வமாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அரசுக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் ஆதரவு கொடுத்த மக்களுக்கும் பாராட்டுக்கள்.

98 74 1738 2 0