Devakumar (@JDK_2000)

சிலுவை @SiluvaM_ 2026-11-27T04:07:13.000Z

தந்தையிடம் பிறந்தாள் வாழ்த்து 🖤❤ @Udhaystalin சொந்த அப்பா மேல கேஸ் போடுற ஆட்கள் வாழும் இதே ஊர்ல வாழ்த்து வாங்குறாப்ல 😊 https://t.co/fPh1VnRuyp

371 73 2643 17 3
Matteruennana @matteruennana 2026-11-27T03:27:13.000Z

I feel like Mayor Priya is left alone here fighting her own battles. Sad. This should have become a very big issue instead passes like just another day in her life.

@PriyarajanDMK

இன்று ஒரு காணொளியில் என்னை AI மூலம் வக்கிரமாகச் சித்தரித்து தவெகவின் Vulgar Warriors பரப்பிக்கொண்டிருக்கின்றனர். இது முதன்முறை அல்ல. தொடர்ச்சியாக பலமுறை என்னைக்குறித்து இதுபோன்ற இணையத் தாக்குதல்களில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழ்நாட்டுப் பெண்களுக்கெல்லாம் தானே பாதுகாப்பு என்று வசனம் பேசிவரும் முதலமைச்சர் ஜோசப் விஜய் இது குறித்து(ம்) வாயே திறப்பதில்லை. அரசியல், பதவி என்பதையெல்லாம் தாண்டி ஒரு பெண்ணாக, ஒரு தாயாக, ஒரு குடும்பத்தின் மகளாக இது போன்ற கேவலமான தாக்குதல்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த வேதனையையும், மன உளைச்சலையும் உண்டாக்குகின்றன. இந்த Targeted abuse-ஐச் செய்வது தவெக தலைமையின் நேரடித் தொடர்பில் இருக்கும் ஒரு கும்பல், இவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன். @TVKHQITWingOffl @TVKPartyHQ

1785 357 46810 27 12
Dr. T R B Rajaa @TRBRajaa 2026-11-27T13:52:36.000Z

@matteruennana Please refrain from putting out such blanket statements without enquiring what's happening🙏🏾 @PriyarajanDMK knows what's happening...our Leader, LoP and DGS all have been watching her back and so has been the @DMKITwing and the @DMKLegalWing . You may verify with her 🙏🏾

568 76 99822 46 18
Anbanantham Ariyappan @Anbanantham_A 2026-11-27T02:18:45.000Z

Heartfelt birthday wishes to Thiru Udhayanidhi Stalin anna, former Deputy Chief Minister and Leader of the Opposition! A leader who boldly voiced his stand against Sanatan ideology, both inside the Legislative Assembly and on public platforms, declaring that he was ready to face any number of cases for his convictions. Wishing you strength and success in your continued political journey, Brother! ❤️ மாண்புமிகு முன்னாள் துணை முதலமைச்சரும், இந்நாள் எதிர்க்கட்சித் தலைவருமான திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! “சனாதனத்தை ஒழிப்போம்” என்று சட்டமன்றத்திலும், பொது மேடைகளிலும் தனது கருத்தைத் துணிச்சலுடன் பதிவு செய்து, அதற்காக எத்தனை வழக்குகள் வந்தாலும் சந்திக்கத் தயார் என்று உறுதியாக நின்ற தலைவராகத் திகழ்கிறீர்கள். கருத்துக்காக வழக்குகளையும் எதிர்கொள்ளத் தயங்காத உங்கள் அரசியல் பயணம் தொடரட்டும். அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்! ❤️ @Udhaystalin #hbd #udhayanidhi #udhaynidhistalin #dmk

53 4 16962 31 6
DMK @arivalayam 2026-11-27T01:30:00.000Z

சுயமரியாதைச் சுடரை ஏந்தி, சமூகநீதிக் காப்பாளராய் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இளம் சூரியன் திரு. @Udhaystalin அவர்கள் #HBDUdhay https://t.co/mFyrQ0M6rW

1218 423 16517 102 40
Vaishnavi @vaishnavi_cbe 2026-11-27T02:08:06.000Z

இளைய தலைமுறையின் நம்பிக்கையாகவும், மக்கள் பணியில் இன்னும் பல உயரங்களைத் தொடும் பயணமாகவும் உங்கள் பொதுவாழ்வு சிறக்கட்டும் @Udhaystalin அண்ணா இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா! #HBDUdhay https://t.co/eTcajRaWIM

1128 195 38724 182 12
Senthil @Senthilvel79 2026-11-26T05:09:36.000Z

கிழிந்து தொங்கும் முகமூடிகள் அவசியம் வாசியுங்கள்… விஜய்க்குத்தான் எத்தனை சொகுசு அரசியல் ( privilege ) அண்ணா பல்கலையில் ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட புகார் வந்த உடன் அவன் கைது செய்யப்பட்ட பின்பும், யார் அந்த சார் என்று திமுக உடன் அதை தொடர்பு படுத்தி கொந்தளித்தோர் எல்லாம் இப்போது எங்கு சென்றார்கள் ? ஒரு தவெக எம் எல் ஏ , பெண் மாவட்ட ஆட்சியருக்கே பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். நீதிமன்றம் கண்டிக்கிறது தேசிய மகளிர் ஆணையம் கேள்வி எழுப்புகிறது. தலைமைச் செயலாளர் பாதிக்கப்பட்ட பெண் கலெக்டரை மாற்றல் வாங்கிச் செல்ல சொன்னது அம்பலமாகியுள்ளது இத்தனைக்குப் பின்பும் இந்த நிமிடம் வரை அந்த எம் எல் ஏ கைது செய்யப்படபில்லை… திமுக ஆட்சியில் கொந்தளித்தோர் பலரும் இப்போது எங்கு பதுங்கியுள்ளனர் என்றே தெரியவில்லை ? ஒரே ஒரு காரணம்தான்…. திமுக பேசும் சமூக நீதி அரசியலும், அதை செயல்படுத்தியதுமே இங்கே பலருக்கும் பிரச்னை… விஜய் அரசின் இதுபோன்ற கொடுமைகளைக் கண்டிப்பதால் அது எங்கேனும் திமுக விற்கு சாதகமாக போய் விடுமோ என்ற அச்சத்தில் விஜய் அரசின் அநீதிகளுக்கு துணை போகிறது ஒரு பெரும் கூட்டம்.. மக்கள் விழித்துக் கொண்டால் தமிழ்நாடு பிழைத்துக் கொள்ளும்….

1303 520 26972 74 14
Anbanantham Ariyappan @Anbanantham_A 2026-11-26T11:05:24.000Z

CM Vijay, forget about opening files for a moment. There are plenty of questions surrounding you as well! @CMOTamilnadu Stop this diversion politics. Why has no action been taken against MLA Arul Vignesh, who faces allegations of sending obscene messages? Who are you protecting — your government or your MLA? #dmk #politics #kallakurichi #trend

360 103 18090 84 3
Er சந்திரசேகர் @ErCHANDRASEKAR6 2026-11-24T15:27:22.000Z

திமுக என்ன பண்ணுதோ அதுதான் சட்டம் , அதைத்தான் யார் வந்தாலும் ஃபாலோ பண்ணனும். இப்பவும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் தமிழ்நாட்டை ஆள்கிறார் 🔥🔥

413 71 4080 17 2