Kiki (@FlyingSlip_)

Kiki @FlyingSlip_ 2026-11-17T10:59:31.000Z

As long as this game exists, I’ll keep looking for a glimpse of you in every player, every match, behind the stumps and every little moment between the 22 yards. Some players don’t just play the game , they become the game itself. You are one of them. @msdhoni https://t.co/E4ZqpZTdhV

253 47 3883 0 1
@FlyingSlip_ reposted
Panda Dappa @PandaDappa 2026-11-27T19:43:05.000Z

டியர் மதுரையன்ஸ் அண்டு திருப்பரங்குன்றத்தான்ஸ்... "இது தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்குமான சண்டை "ன்னு அன்னிக்கு முன்னாள் முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் ஏன் சொன்னாருன்னு இப்போ புரியுதா? "We will not allow..We are ready to face the consequences" ன்னு யாருக்காக சொன்னாருன்னு விளங்குதா?? எவனோ ஒரு தற்குறிக்கு ஓட்டு போடறேன்னு சொல்லி ஒரு கலவர சங்கிக்கு ஓட்டு போட்டு ஆறே மாசத்துல நாம நிம்மதியா சாமி கும்பிட்டு இருந்த ஒரு மலையையே இன்னிக்கு ஒன்றிய பாஜக கையில தூக்கி குடுத்துட்டீங்களேடா! இனி சத்தமா விசிலடிசுட்டே மலைய சுத்தி வாங்கடா!! அது ஒன்னு மட்டும்தான் இனிமே உங்களால பண்ணமுடியும் !!

423 119 15497 25 3
@FlyingSlip_ reposted
HáKi @haki21k 2026-11-27T10:06:39.000Z

ஒட்டு மொத்தமாக ஒரு மாநில அரசையே டம்மி ஆக்கி, இனி உனக்கு role-ஏ இல்லை என்று மூஞ்சியில் அடித்தார் போல் ஒரு தீர்ப்பு வந்திருக்கிறது. Complete takeover of State Machinery. ஆனா இதுக்கும் அவன் வாயை திறக்க மாட்டான். இன்னிக்கு என்ன ஸ்கிரிப்ட் டா ? வடிவேல் பாலாஜியா ? குரேஷியா ?

989 385 18990 20 3
Kiki @FlyingSlip_ 2026-11-27T20:19:05.000Z

I’m not expecting them to support DMK or ADMK. Atleast know who they are supporting as simple as that. 👍🏻

@saikirankannan

I'm really worried about the next generation, especially those in Tamil Nadu who support the TVK. Most of the accounts I see tonight have no idea of the constitution and how the judiciary works. Pls sit and read the arguments, the merits and demerits of the case and what prima facie contempt means!? On top of that, they are tagging Joseph Vijay to stop the CRPF from coming to Madurai 😅 Deiiii! This is not a masala movie, man. Pls come out of your ignorance and understand the reality. Talk to people. Preferably those in the know. Take care of your mental health. 🚶🙏

6 0 348 1 0
Kiki @FlyingSlip_ 2026-11-27T20:03:26.000Z

Murugar nu kooda solla maataanungaaa 😭😭😭 Kartikeya nu sonna thaan theriyum.. Inaiku Murugar ku Arogaraaa nu tweet podranunga. Inthulaiyeee therilaaa Intha Lavada latchanam.

16 4 295 0 0
@FlyingSlip_ reposted
Nandhu 🤳🏽 @Dvisnandhu 2026-11-27T11:51:23.000Z

RSS is testing its communal politics in TN. thiruparankundram could become another babri masjid moment... provoke, manufacture a narrative, polarise society, and attack secularism. TN must wake up before it's too late. But the situation has already gone beyond our control...

435 80 6564 20 3
@FlyingSlip_ reposted
Vignesh Anand @VigneshAnand_Vm 2026-11-27T08:50:10.000Z

“Ritual could disturb communal harmony” திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றக் கூடாது என்பதற்கு, நீதிமன்றத்தில் அன்றைய திமுக அரசு முன்வைத்த ஒரே காரணம் இதுதான்! இதுதான் அப்போது “We will face the consequences” என்று சொன்னதன் உண்மையான பொருள்! இதே காரணத்தை இன்று நீதிமன்றத்தில் முன்வைத்து வாதிட, மதுரை ராமரைப் போல டூப் போட்டு நடித்துக் காட்டிய ஆசாமியால் முடியுமா? அதுக்கெல்லாம் SPINE வேணும் டா .

570 226 23476 24 4
@FlyingSlip_ reposted
சிலுவை @SiluvaM_ 2026-11-27T12:52:05.000Z

மெயின் கேஸ்ல போட வேண்டிய உத்தரவை அவமதிப்பு வழக்கில் கொடுத்துள்ளனர். இவனுங்க கிட்ட மாட்டிகிட்டு 💔 https://t.co/EozgxwWVIC

1055 302 34502 11 8
@FlyingSlip_ reposted
PttvOnlinenews @PttvNewsX 2026-11-27T14:42:44.000Z

"தமிழ்நாடு என்ற மாநிலம் வீழ்த்தப்பட்டுள்ளது!" – திருப்பரங்குன்றம் மலை உச்சித் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட விவகாரத்தில், தமிழக அரசு 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றக் கோர வேண்டும் – வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வேண்டுகோள்! #TVK | #CMVijay | #SupremeCourt | #ThiruparankundramDeepam | #Thiruparankundram

2466 662 105659 158 25
@FlyingSlip_ reposted
அரசன் சேட்டு @SettuOfficial 2026-11-27T15:26:55.000Z

மழைன்னு கூட எழுத வர்ல இதுக்கு ஒரு எலிவேஷன் ட்விட்டு

@LoneWarriorOffl

நாளை ஒரு வத்திக்குட்சி கூட பற்ற வைக்க முடியாத அளவிற்கு மலை பெய்யும். முருகன் பத்துபான் 🔥🙏 #Thiruparankundram https://t.co/WTPmHlr3kE

705 72 12192 6 2