இறை நம்பிக்கை மனிதனிடம் பண்பை வளர்க்கும் என்று உருட்டுபவர்களுக்கு, ஒரு கேள்வி: சக மனிதனின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கத் தெரியாமல், கடவுளுக்குப் பரிகாரம் செய்துவிட்டால் சகல பாவங்களிலிருந்தும் விடுபட்டு சுகபோகமாக வாழலாம் என்ற பேராசையைத்தானே இந்தப் பக்திக்குள் அதிகமாகப் பார்க்க முடிகிறது?
மனிதனை மதிக்கக் கற்றுக்கொடுக்காத பக்தியால் என்ன பயன்?