AI.IS.COOL! (@experienceluv)

Yashaswini @DharmaRakshathi 2026-11-28T03:29:34.000Z

So all of these people also find it auspicious to pray in the Dargah during Kartigai masam?! CPRF need to be vigilant. Chances are it is planned to create a problem and later blame it on the Centre, saying this is why TVK was not allowing the deepam. #ThiruparankundramDeepam

@PttvNewsX

திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள சிக்கந்தர் தர்காவில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை, தீவிர பரிசோதனைக்கு பின் திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள தர்காவுக்கு செல்ல இஸ்லாமியர்களுக்கு அனுமதி #Thiruparankundram | #Madurai | #Dargah #ThiruparankundramDeepam | #PuthiyathalaimuraiTV https://t.co/fxCHZhA4Gl

40 17 1252 6 2
Living Temples Of Bharat @Saigeet36566874 2026-11-28T04:52:28.000Z

Why sudden influx of these 'pilgrims' from kerala? on a saturday? That dargah is not of a sufi saint even. Seems like a mobilization ahead of lighting of deepam at deepathoon and other parts of the hill today to create disturbance. @crpfindia @HMOIndia @AmitShah

@PttvNewsX

திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள சிக்கந்தர் தர்காவில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை, தீவிர பரிசோதனைக்கு பின் திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள தர்காவுக்கு செல்ல இஸ்லாமியர்களுக்கு அனுமதி #Thiruparankundram | #Madurai | #Dargah #ThiruparankundramDeepam | #PuthiyathalaimuraiTV https://t.co/fxCHZhA4Gl

180 46 2819 13 0
🇮🇳 Jaya @Jayalakshm61866 2026-11-28T04:26:45.000Z

இன்னிக்கு தான் எல்லாரும் tour வராங்க போல. Rosemilk புத்தி மாறாது. இங்க வருவானுங்க மதம் என பிரிந்து போதும் னு advise dash எடுத்துக்கிட்டு 🤦‍♂️🤦‍♂️

@ANI

#WATCH | Tamil Nadu | Tourists and locals gather to offer prayers at the Hazrat Sultan Sikandar Badusha Auliya Dargah located atop the Thirupparankundram hill in Madurai https://t.co/HD88BpJilo

17 2 272 2 0
AI.IS.COOL! @experienceluv 2026-11-28T05:16:34.000Z

@Jayalakshm61866 கலவரம் பண்ணாம இருக்கணுமே? ஒருநாளும் இல்லாத திருநாளா ஏன் எல்லாரும் ஒட்டு மொத்தமா இன்னிக்குனு வராங்களோ? யோசிக்க வேண்டிய விஷயம்.

1 0 8 0 0
S Gurumurthy @sgurumurthy 2026-11-28T04:57:02.000Z

This is Ayodhya in the making in Thiruparangunram. Muslims are prompted by those who beg for their votes who turned Ayodhya into a Hindu Muslim affair. KK Muhammed a archeologist who found the Ram temple under the Babri structure wrote that there was no Masjid. But the congress and leftists told the muslims to resist the truth. The result was not just a temple but the movement for civilisational reassertion of India The same thing is happening in TN. The beggers for muslim votes are encouraging Muslims susceptible to provocation to resist to lighting the Deepam today. If there is any attempt to interfere in the Deepam lighting it will be like what happened in 1990s in Ayodhya UP and the country Murugan is to Tamils what Ram is to all. Don't play with Murugan who is called Tamil God I GOT INFO THIS MORNING THAT hoards of Kerala exremist Muslims are being brought in for a show down Joseph Vijay govt may, to tell the SC that I already told you it will be a law and order problem, even encourage this kind of thing like the congress did in Ayodhya it will bury itself like the congress was in UP It is a warning to Joseph Vijay. Let him not be foolish now like he was in breaching the SC order

@Mrsinha

Just after the Supreme Court allowed Deep to be lit at Thiruparankundram Hill, special prayers started at Sikandar Dargah and Muslims formed a big queue there.... BhaiChara lol... https://t.co/Y6Ft1VIpyd

1708 569 65593 65 15
abinaya @blossom_abi 2026-11-28T02:52:35.000Z

first burqa is like group la dupe.. I can't stop laughing after thinking this.

@PttvNewsX

திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள சிக்கந்தர் தர்காவில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை, தீவிர பரிசோதனைக்கு பின் திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள தர்காவுக்கு செல்ல இஸ்லாமியர்களுக்கு அனுமதி #Thiruparankundram | #Madurai | #Dargah #ThiruparankundramDeepam | #PuthiyathalaimuraiTV https://t.co/fxCHZhA4Gl

34 3 1249 3 0
Nelson Xavier @nelsonvijay08 2026-11-28T01:37:08.000Z

இந்துத்துவ வலதுசாரி அமைப்புகளால் திருப்பரங்குன்றத்தில் நடக்க இருந்த மதக் கலவரத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடந்த வருடம் திறம்பட தடுத்து நிறுத்தினார். இந்த ஆண்டும் இப்படி ஒரு பிரச்சனை வரும் என்பதை உணர்ந்து, மு க ஸ்டாலின் ஆட்சியிலேயே தமிழ்நாடு நில அளவைத்துறை மற்றும் தொல்லியல்துறை இணைந்து திருப்பரங்குன்ற மலையில் இருப்பது தீபத்தூண் இல்லை' என்பதை வரலாற்று தரவுகளுடன் ஆதார அரசுஆவணமாக தயார் செய்து வைத்திருந்தது. பணிகள் முடிந்து அச்சிடப்பட்டு அக்டோபர் மாதத்திலேயே இந்த ஆதாரபூர்வ ஆவணம் தயாராகிவிட்டது. நவம்பர் 20 ஆம் தேதி வரை தவெக அரசு இதை வெளியிடவே இல்லை. உச்ச நீதிமன்றத்திலும் இதை சமர்ப்பிக்கவில்லை. பொதுத் தளத்திலும் வெளியிடப்படவில்லை. உச்சநீதிமன்றத்திலும் ஆவணங்கள் ஏதுமில்லாமல் தட்டையான வாதங்களை தவெக அரசு முன்வைத்தது. இதன் காரணமாகவே இடைக்காலமாக ஒருமுறை தீபம் ஏ்றற அனுமதி வழங்கப்பட்டது. இப்படி ஒரு தீர்ப்பு வந்தபிறகு எல்லோரும் கேள்வி எழுப்பிய பிறகு, நவம்பர் 23 அன்று வேறு வழியின்றி ஆதார ஆவணத்தை தவெக அரசு பொதுவெளியில் வெளியிட்டது. 24 ஆம் தேதி குறுக்கு வழியில் செயல்பட்டு தீபத்தை ஏற்றாமல் ஒரு நாடகத்தை நடத்தியிருக்கிறார்கள். பொதுவெளியில் ஆதார ஆவணம் வெளியிட்ட பின்பும் கூட, உச்சநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்த ஆவணத்தை பற்றி தமிழ்நாடு அரசு விரிவாக எடுத்து சொல்லவே இல்லை. மு க ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட ஆதாரபூர்வ ஆவணம் என்பதாலேயே அதை வெளியிடவில்லை என்று தோன்றுகிறது அல்லவா. அதுதான் இல்லை. அதை சமர்ப்பிக்காமல் இருந்தால்தான் இடைக்காலமாக தீபம் ஏற்ற அனுமதி பெறமுடியும் என்கிற ஆர்எஸ்எஸ் அஜெண்டாவை நிறைவேற்ற இந்த ராமர் அரசு முனைப்புடன் செயல்பட்டிருக்கிறது. 1 . வேண்டுமென்றே ஒரு கிறிஸ்தவரை திருப்பரங்குன்ற அறங்காவலர்கள் குழுவில் நியமித்தது. 2. திமுக ஆட்சியில் உருவாகி நிறைவாகியிருந்த ஆதாரபூர்வ ஆணவத்தை நீதிமன்றத்தில் தக்கநேரத்தில் வெளியிடாதது 3. அரசியல் லாபங்களுக்காக அற்ப காரணங்களை சொல்லி குறுக்கு வழியில் தீபம் ஏற்றாதது 4. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வந்தபோது கூட ஆதார ஆவணத்தை தாக்கல் செய்யாதது தவெக அரசு உச்சநீதிமன்றத்தில் போராடி தோற்கவில்லை. தோற்க வேண்டுமென்று போராடி வென்றிருக்கிறது. சட்டத்துறையும் அறநிலையத்துறையும் ஆடிய மங்காத்தா ஆட்டம் இது. What a Game Plan. ஆர்எஸ்எஸ் ஆவலுடன் எதிர்பார்த்த ராம ராஜ்ஜியத்தை தொடக்கி வைத்திருக்கிறார் முதலமைச்சர் விஜய்.

1080 598 30430 59 35
@experienceluv reposted
Rajbjp @rajsd_bjp 2026-11-28T03:34:35.000Z

திருப்பரங்குன்றம் மலைக்கு வந்து குவியும் கேரள இஸ்லாமியர்கள்:- இந்துக்கள் தீர்ப்பை மதித்து, எந்த தூண்டுதலுக்கும் உள்ளாகாமல் தீபத்தூணில் தீபம் ஏற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இன்று கார்த்திகை தீபம் ஏற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு கொண்டிருக்கும் இதே தருணத்தில் கேரளாவில் இருந்து தொடர்ந்து நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் மலை மேல் உள்ள தர்காவில் வந்து குவிக்கிறார்கள். திருப்பரங்குன்றம் மலையின் மீது இந்து கோயிலுக்கு சொந்தமான பகுதியில் தீபம் ஏற்றப்படுகிறது. இதற்கும் தர்காவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தர்காவை பாதுகாக்க பெரிய அளவில் காவல்துறையினரும் சிஆர்பிஎப் அமைப்பினரும் அங்கே இருக்கிறார்கள். எந்த காரணத்தினால் யார் யார் தூண்டுதலின் பேரில் இஸ்லாமியர்கள் அண்டை மாநிலங்கள் இருந்து வருகிறார்கள் என்பது புரியவில்லை.

494 190 35812 48 9
Sona🐾🇮🇳 @sona_sebin 2026-11-28T03:46:43.000Z

இன்னிக்கி என்ன வெள்ளிகிழமையா?? இன்னிக்கி ஏன் இவ்ளோ கூட்டம் தொழுகைக்கு அதுவும் அக்கம்பக்கத்து மாநிலத்திலிருந்து எல்லாம் வந்திருக்காங்க..? 🤔 https://t.co/fet9CxHn0v

495 164 8459 70 6
@experienceluv reposted
Saravanaprasad Balasubramanian (Modi ka Pariwar) @BS_Prasad 2026-11-28T03:24:45.000Z

தர்கா வழிபாடு ஷிர்க் என்கிறது சவூதி அரேபியா. அங்கே ஒரே ஒரு தர்கா கூட இல்லை. ஷிர்க் செய்துவிட்டு ஹஜ் சென்றால் அல்லாஹ் விடம் மன்னிப்பே கிடையாதாம். அந்த ஹஜ் பயணம் களாவாகி விடுமாம். பிறப்பிலேயே காஃபிராக பிறந்த முஸ்லீம் அல்லாதவர்களை விட ஷிர்க் செய்யும் முஸ்லிம்களுக்கு மன்னிப்பே இல்லையாம், குர்ஆனில் அப்படித்தான் இருக்கிறது. அட இவங்களே தமிழ்நாட்டுல 2006 ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடத்தி தர்கா வழிபாடு ஹராம்'னு தீர்மானம் போட்டாங்க. இல்லே'னு சொல்ல சொல்லுங்க..இதோ வீடியோ 👇👇👇👇👇👇 ஆனா இப்போ அதே தர்கா வழிபாடு எங்க உரிமை'னு கிளம்பி இருக்காங்க. புரிஞ்சவன் டிரை ஃபுரூட்டு...

432 202 6046 8 9
@experienceluv reposted
MangalaSundari N(WeTheLeader) @Mangalasundary 2026-11-28T04:03:07.000Z

எங்கள் கோவிலில் தீபம் ஏற்றினால் மற்ற மதத்தினருக்கு எங்கு எரியுது நாங்க தீபம் ஏற்றாமல் இருப்பதுதான் மத நல்லிணக்கமா? அப்ப நாங்க எங்க தெய்வத்தை கும்பிட ஒரு தீபம் ஏற்றாமல் இருந்தால் தான் இவர்களுக்கு பாசம் பொத்துகிட்டு வருமா? இது எந்த ஊர் நியாயம் https://t.co/n1Mo9tUi0S

30 12 286 2 1
Dr Mouth Matters @GanKanchi 2026-11-28T04:21:42.000Z

துன்பங்களில் எழும் சோதனை தான் ஒரு மனிதனுக்கு உயர்ந்த போதனையாகும் நெருப்பிலே தங்கம் தன்னை வருத்திக் கொண்ட பின்பு தான் ஆபரணங்களாக வடிவம் பெறுகிறது துன்பங்கள் வாட்டினாலும் வதைத்தாலும் நம்பிக்கையை மட்டும் ஒருபோதும்தளரவிடாதேவெற்றி அவ்வளவு எளிதில் எவருக்கும்கிடைப்பதில்லைநல்லது நடக்கும் https://t.co/5WN4BbuRd7

129 13 721 10 0
அஹம் ப்ரஹ்மாஸ்மி💐💐💐 💐💐💐🌸🌸🌸🌸 @VisheshOff 2026-11-28T02:48:15.000Z

இந்த திராவிட-கம்யூனிஸ்ட் கும்பல் இப்ப என்ன பதில் சொல்ல போறாங்க? உச்ச நீதிமன்றம் இன்று இந்துக்களை தீப தூணில் தீபம் ஏற்ற அனுமதித்த நிலையில் இன்னிக்கு தான் தர்காவில் சிறப்பு தொழுகையாம்... இதெல்லாம் சட்ட-ஒழுங்கு பிரச்சினைய ஏற்படுத்தாதா? #Thiruparankundram https://t.co/83dcPD5wDl

48 26 590 3 3
AI.IS.COOL! @experienceluv 2026-11-28T04:14:51.000Z

இவுங்க எதற்காக என்னிக்கும் இல்லாத இப்ப வரணும்? 🤔 something fishy!

@NewsTamilTV24x7

திருப்பரங்குன்றத்தில் பலத்த பாதுகாப்பு! கேரளத்திலிருந்து வந்த 200-க்கும் மேற்பட்டோர் தீவிர சோதனைக்குப் பிறகு தர்காவுக்குச் செல்ல அனுமதி! Madurai | CRPF | Supreme Court | Security Alert | Police Security #NewsTamil24x7 #Thiruparankundram #Dargah https://t.co/1hHTBLdyB6

10 0 277 0 0
Sumitha 🇮🇳 @jusmypov 2026-11-28T04:00:11.000Z

இவன் விஜய் ய கவுக்க‌ பிளான் போடுறான்😂

@nelsonvijay08

மத்திய படையை மதுரை மாநகருக்குள் தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது. மாநிலத்தின் மதச்சார்பற்ற அரசியலை நீர்த்துப் போக செய்கிற இந்த தீர்ப்பிற்கு தமிழ்நாடு அரசு தலைவணங்கக் கூடாது. உச்சநீதிமன்றம் தன்னாலானதை செய்யட்டும்.

19 1 312 1 0