Techie (@Techie_HD)

GK ツ @GK_official2 2026-11-25T15:50:16.000Z

தேனி வந்துட்டு பரோட்டா இல்லனா எப்படி 😋 பின்னாடி சேம்பிளுக்கு வச்ச மாதிரி ஒரு கிண்ணம் இருக்கா, அது தான் மட்டன் சுக்காவாம் 🤐 தேனி மிலிட்டரி ஹோட்டல் https://t.co/xQfQwYriUD

10 0 244 2 0
Techie @Techie_HD 2026-11-25T05:04:21.000Z

ஐயப்ப பக்தர்களே அழகா சீட்டுல உக்காந்து போங்க. இதெல்லாம் பார்க்க நல்லா இருக்கும். ஏதாவது சிறிய விபத்து என்றாலும் பெரிய அளவில் பாதிப்பு உண்டு பண்ணும். #சாலை_பாதுகாப்பு https://t.co/WNLdpFAAXE

450 43 95965 5 1
Techie @Techie_HD 2026-11-25T16:45:08.000Z

😂😂😂🫢🫢🫢

@ThanthiTV

‘தெறி’ பாலம் சீன்... ரீ-கிரியேட் செய்த திமுகவினர்... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ உருவபொம்மையால் வந்தவாசி பாலத்தில் பரபரப்பு! #Kallakurichi #ArulVignesh #TVK #DMK #Vandavasi #Protest #TamilNaduPolitics #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல் https://t.co/MKUmRvvh0T

9 1 264 0 0
Techie @Techie_HD 2026-11-25T08:15:52.000Z

நமக்கு நாமே

@polimernews

2வது வெற்றி முதலீட்டாளர்கள் மாநாட்டை துவக்கி வைக்க வந்த முதல்வர் விஜய்க்கு நினைவுப்பரிசு கொடுத்து வரவேற்ற அமைச்சர் கீர்த்தனா..! #Chennai | #CMVijay | #TVK | #VetriConclave | #MinisterKeerthana | #MinisterFarvas | #PolimerNews https://t.co/6JPejyeHo1

36 11 768 3 1
@Techie_HD reposted
Dr.Butter_Biscuit @Butter_buiscut 2026-11-25T07:57:06.000Z

Sorry @TVKVijayHQ அண்ணா . இனி என்னோட ஒட்டு உங்களுக்கு கிடையாது. ஆழ்ந்த வருத்தத்துடன் விடைபெறுகிறேன் நன்றி. இன்றுவரை ஆதரவு தந்த அனைத்து #TVK உறவுகளுக்கும் நன்றி. @BussyAnand @AadhavArjuna @imrajmohan

787 139 35031 100 10
Techie @Techie_HD 2026-11-25T04:58:42.000Z

Loveda என்பதின் அர்த்தம் என்ன ? சென்னையில் சரளமாக புழங்கும் வார்த்தை. ஆனால் அர்த்தம் தெரியல https://t.co/khAuO7UGNJ

298 6 46710 24 5