கவலைப்படாதீங்க நண்பா சீக்கிரம் எட்டி விடும் தூரம் தான்.....
தொடர்ந்து பதிவு போட்டுக் கொண்டே வாருங்கள்.
சிலர் எளிதில் எடுத்து விடுகிறார்கள் எப்படி என்று தான் நமக்கும் தெரியவில்லை...
சிலர் வீடியோவா போட்டா சீக்கிரம் எடுத்து விடலாம் என்று கூறுகிறார்கள்..
சிலர் அதிக அளவு போஸ்ட் போடணும் என்கிறார்கள்.
@Gambheera123Long way to go, friends! It's really tough for me. 🥺
Current impressions: 4.8K 😔
Still 495K impressions to go!
Thanks a lot for all your love and support. ❤️
Let's keep pushing! 💪 https://t.co/89ifefwEwA